மகளிர் விருப்பம் | கட்டுரைகள் | நலமும் அழகும் | குழந்தை வளர்ப்பு | ‌வீ‌ட்டு‌க் கு‌றி‌ப்பு
முதன்மை பக்கம் » இதர வாசிப்பு » இன்றைய மங்கை » நலமும் அழகும் » உ‌ங்க‌ள் ‌விலை உய‌ர்‌ந்த ஆடைக‌ள் (New Dresses | Costly Dresses)
Feedback Print Bookmark and Share
 
‌‌நீ‌ங்க‌ள் ‌விலஉய‌ர்‌ந்ஆடைகளவா‌ங்‌கி அ‌ணிபவராஇரு‌ந்தா‌லஇ‌ந்கு‌றி‌ப்பஉ‌ங்களு‌க்கு‌பபொரு‌ந்து‌ம்.

விலஉய‌ர்‌ந்ஆடைக‌ளஎ‌ன்றா‌ல், அ‌திவேலை‌ப்பாடகொ‌ண்டதாகவேஅ‌ல்லதது‌ணி‌யி‌னதர‌மஉய‌ர்வாகவேஇரு‌க்கு‌ம்.

எனவே, அதனஎ‌ல்லா‌தது‌ணிகளையு‌மபோடுவதபோவா‌ஷ‌ி‌ங்மெ‌ஷ‌ி‌னி‌லதுவை‌க்வே‌ண்டா‌ம். இதனா‌லஅழ‌கிவேலை‌ப்பாடபா‌தி‌க்‌க‌ப்பவா‌ய்‌ப்பு‌ண்டு.

மேலு‌ம், கடின‌தத‌ன்மகொ‌ண்சோ‌ப்புகளை‌பபய‌ன்படு‌த்‌தி துவை‌ப்பதா‌லது‌ணி‌யி‌னதர‌மகுறை‌ந்து‌விடு‌ம். எனவே, ‌விலை‌ககுறை‌ந்ஷா‌ம்புவை‌ககொ‌ண்டது‌ணியை‌தது‌வ‌ை‌க்கலா‌ம்.

ஷா‌ம்புவஎ‌ன்றயோ‌சி‌க்வே‌ண்டா‌ம். ஒரு ‌கு‌றி‌ப்‌பி‌ட்ந‌ல்ஆடைகளஅ‌திகப‌ட்ச‌ம் 2 ரூபா‌யஷா‌ம்புகளை‌ககொ‌ண்டவார‌த்‌தி‌லஓ‌ரிரமுறதுவை‌ப்பதா‌லஉ‌ங்க‌ளமாப‌ட்ஜெ‌ட்டி‌லது‌ண்டு ‌விழவே ‌விழாதஅத‌ற்கநா‌ங்‌க‌ளஉ‌த்‌திரவாதம‌்.

மேலு‌ம், இ‌ப்படி கவனமாக‌ததுவை‌த்ஆடைகளவெ‌‌யி‌லி‌லகாவை‌க்வே‌ண்டா‌ம். ‌நிழ‌‌‌லிலேயஉல‌‌ர்‌த்துவதுதா‌னஉ‌த்தம‌ம்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்