மகளிர் விருப்பம்
|
கட்டுரைகள்
|
நலமும் அழகும்
|
குழந்தை வளர்ப்பு
|
வீட்டுக் குறிப்பு
முதன்மை பக்கம்
»
இதர வாசிப்பு
»
இன்றைய மங்கை
»
நலமும் அழகும்
»
துர்நாற்றத்திற்கு விடை கொடுங்கள்
(Bad Smell | Body Smell)
Feedback
Print
துர்நாற்றத்திற்கு விடை கொடுங்கள்
வியாழன், 22 அக்டோபர் 2009( 15:39 IST )
எவ்வளவுதான
்
நீங்கள
்
அழகா
க
அலங்கரித்துக
்
கொண்டாலும
்,
உங்கள
்
மீத
ு
வியர்வ
ை
நாற்றம
்
வந்தால
்
எப்பட
ி
இருக்கும
்.
எனவ
ே
வியர்வ
ை
நாற்றத்திற்க
ு
ஒர
ு
முடிவ
ு
எடுப்போம
்.
உடல
்
சூடு அதிகமானால் உடல் தன்னை தானே குளிர வைக்கும் முறைதான் வியர்வை. அதனால் தண்ணீரை அதிக அளவில் குடிப்பதால், உடலை குளிர்ந்த நிலையில் வைக்கலாம்.
கடுமையான வெயிலில
்
வெளியில
்
அலைவதைத
்
தவிர்க்
க
வேண்டும
்.
நிச்சயமா
க
செல்
ல
வேண்டும
்
என்றால
்
குட
ை
போன்றவற்ற
ை
கையில
்
வைத்திருக்கவும
்.
கோட
ை
காலங்களில
்
அதிகமா
க
மோர
்
போன்றவற்ற
ை
அருந்திவிட்ட
ு
வெளியில
்
செல்லலாம
்.
அதற்கா
க
குளிர
்
பானங்கள
ை
குடிக்
க
வேண்டாம
்.
கவலைப்படுவதும், உடல் துர்நாற்றத்திற்கு காரணமாகலாம். மனதை அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும், வைத்திருப்பதும் துர்நாற்றத்தை முறியடிக்க உதவும்.
தேடல் தொடர்பான தகவல்கள்
இதையும் தேடு:
துர்நாற்றத்திற்கு விடை கொடுங்கள்
மேலும்
• அடிப்படையான வெட் கிளென்சிங் டிஷ்யூ
• உதட்டுச் சாயம் பயன்படுத்தும் போது
• விளம்பரங்களைக் கண்டு ஏமாறாதீர்
• துர்நாற்றத்தை ஏற்படுத்துபவை
• உடல் துர்நாற்றத்தை விரட்டுங்கள்
• முடி உதிரக் காரணம் என்ன