ஒரு பேருந்தில் பயணித்துக் கொண்டிருக்கிறீர்கள். அதிலிருந்து இறங்கும்போது நீங்கள் முழு மேக்கப்புடன் இறங்க வேண்டும் என்றால் அப்போது தேவைப்படுவதுதான் வெட் கிளென்சிங் டிஸ்யூ.
முகத்திலிருக்கும் அழுக்கு, தூசி ஆகியவற்றை சுத்தம் செய்து மேக்கப் போட்டால் தான் முகம் பளிச்சிடும். இதற்கு ஈரமான `வெட் கிளென்சிங் டிஷ்யூ போல் வேறு எதுவும் இல்லை.
நல்ல தரமான வெட் கிளென்சிங் டிஷ்யூக்களை எப்போதும் உங்கள் மேக்கப் பெட்டியில் வைத்திருப்பது அவசியம். தேவைப்படும்போது இதனை எளிதாகப் பயன்படுத்தி முகத்தை துடைத்துவிட்டு மேக்கப் போடலாம்.