மகளிர் விருப்பம்
|
கட்டுரைகள்
|
நலமும் அழகும்
|
குழந்தை வளர்ப்பு
|
வீட்டுக் குறிப்பு
முதன்மை பக்கம்
»
இதர வாசிப்பு
»
இன்றைய மங்கை
»
நலமும் அழகும்
»
முகத்திற்கு ஏற்ற பவுடர்தானா
(Powder for Face | Applaying powder to face)
ஆலோசனைகள் / கருத்துக்கள்
நண்பருக்கு அனுப்ப
பிரதி எடுக்க
முகத்திற்கு ஏற்ற பவுடர்தானா
புதன், 30 செப்டம்பர் 2009( 14:37 IST )
webdunia photo
WD
சிலர் எவ்வளவுதான் நன்றாக மேக்கப் போட்டிருந்தாலும் சிறிது நேரத்தில் அவர்களது முகத்தில் மேக்கப் மங்கத் துவங்கும்.
இதற்குக் காரணம் அவர்கள் பயன்படுத்தும் பவுடர்தான். சில பவுடர்கள் வாசனைக்காக மட்டுமேப் பயன்படுத்தப்படுகின்றனர்.
சில உண்டு, தோலில் திட்டுத் திட்டாக ஒட்டிக் கொண்டு முகத்தையேக் கெடுத்து விடும். மேலும் சிலருக்கு பவுடர் போடவேத் தெரியாது. முகத்தை கழுவி நன்கு துடைத்துவிட்டு பின்னர்தான் பவுடர் போட வேண்டும்.
இல்லை என்றால் உங்கள் முகம் பவுடராலேயே கெடுவது நிச்சயம். மேலும் சருமத்திற்கு ஏற்ற பவுடரைப் பயன்படுத்த வேண்டும்.
முதலில் ஒரு க்ரீமை போட்டுவிட்டு அதன் மேல் லேசாக பவுடர் போடுவது நல்லது. வெறும் முகத்தில் பவுடர் போட்டால் வெகு நேரம் நிக்காது. அதற்காகத்தான் முதலில் க்ரீம் போடச் சொல்கிறார்கள்.
முகத்தை குளிர்ந்த நீரில் கழுவிவிட்டு பின்னர் மேக்கப் போட ஆரம்பித்தால் நன்றாக இருக்கும்.
தேடல் தொடர்பான தகவல்கள்
இதையும் தேடு:
முகத்திற்கு ஏற்ற பவுடர்தானா
மேலும்
• பசும் மஞ்சளின் மகத்துவம்
• எடை குறைப்பிற்கு கொழுப்பை உறிங்சும் முறை
• முகப்பரு மறைய மிளகு வைத்தியம்
• அவசரத்திற்கு சில குறிப்புகள்
• அழகை தீர்மானிப்பது சிகை அலங்காரமே
• கால்களையும் கொஞ்சம் கவனியுங்கள்