முதன்மை பக்கம் > இதர வாசிப்பு > இன்றைய மங்கை > நலமும் அழகும் > கூ‌ந்தலை எ‌ப்படி பராம‌ரி‌ப்பது
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
கூ‌ந்தலை எ‌ப்படி பராம‌ரி‌ப்பது
பலரு‌க்கு‌‌ம் அழகான கூ‌ந்த‌ல் எ‌‌ன்றா‌ல் ‌விரு‌ப்ப‌ம்தா‌‌ன். ஆனா‌ல் அதனை எ‌வ்வாறு பராம‌ரி‌ப்பது எ‌ன்று தெ‌ரியாது.

கண்டிஷனர் தடவிய பிறகும் முடியை நன்றாக அலச வே‌ண்டு‌ம்.

ஈரமான கூந்தலை வேகமாக துவட்டுவதை தவிருங்கள். அதற்கு பதிலாக 5 நிமிடங்களுக்கு உங்கள் கூந்தலை டவலில் சுற்றி வையுங்கள். இது ‌மிகவு‌ம் ந‌ல்லது.

முடி முழுவதாக உலர்வதற்கு முன்பே உங்கள் விரல்களால் சிக்குகளை நீக்கவும். ‌சீ‌‌ப்புகளா‌ல் அ‌ல்ல‌.

ஹேர் ட்ரையரை அடிக்கடி உபயோகிப்பதைத் தவிர்க்கவும். அப்படி உபயோகிக்கும் நேரத்தில் ஹேர் ட்ரையரை கீழ் நோக்கி பிடிக்கவும். ஒரே இடத்தில் அதிக நேரம் காட்டுவதைத் தவிர்க்கவும்.

நீங்கள் உபயோகிக்கும் சீப்புகளை அடிக்கடி சோப்புப் போட்டு நன்றாகக் கழுவவும். அதில் அழுக்கிருந்தால் உங்கள் முடியின் பளப்பளப்பை மங்கச் செய்யும்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
பொடுகை ‌விர‌ட்ட
ஒரே ‌சீ‌ப்பு எ‌ல்லோரு‌க்கு‌ம் வே‌ண்டா‌ம்
கூ‌ந்த‌ல் கறுமையாக வளர
ப‌ற்களை பாதுகா‌க்க
உதடுகளை பராம‌ரியு‌‌ங்க‌ள்
முக‌த்‌தி‌ற்கான கு‌றி‌ப்புக‌ள்