லிப்ஸ்டிக் என்னும் உதட்டு சாயம் 5000 வருடங்களாக பெண்களால் உபயோகப்படுத்தப்படுகிறது! முகத்திற்கு `பளிச்' சென்ற தோற்றம் தரக்கூடியது லிப்ஸ்டிக். சிவப்பு, இளஞ்சிவப்பு, பிரவுன் போன்ற நிறங்களில் கிடைப்பதோடு, கருப்பு, நீலம், பச்சை போன்ற நிறங்களிலும் கிடைக்கின்றன.
மாய்ஸ்சுரைஸர், (இது ஈரப்பதத்தை தக்க வைக்கும்). சன் ஸ்க்ரீன் (வெய்யிலின் பாதிப்பிலிருந்து பாதுகாக்கும்) ஆகியவை உள்ள லிப்ஸ்டிக்கும் கிடைக்கிறது)
பார்ப்பதற்கு ஒரு நிறமாகவும், தடவினால் மற்றொர் நிறமாக மாறக்கூடிய லிப்ஸ்டிக்களும் உள்ளன.
லிப்ஸ்டிக்கைத் தடவ லிப் பிரஷ் உபயோகிப்பதே நல்லது. இது சீரான தோற்றத்தைத் தரும்.
|