இதர வாசிப்பு » இன்றைய மங்கை » நலமும் அழகும்

நீங்கள் வேலைக்கு செல்லும் பெண்ணா..?

இன்றைய காலகட்டத்தில் இல்லத்தரசிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் என அனைவரும் தங்களின் அழகை பேணிக்காக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்துவருகின்றனர். இந்நிலையில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு தங்களின் அழகை பாதுகாக்க நேரம் கிடைப்பது அரிதாக உள்ளது. இதற்காக அவர்கள் அழகு நிலையங்களுக்கு சென்று அதிக அளவு பணம் கொடுத்து தேவையற்ற பிரச்சனைகளை விலைக்கு வாங்குகிறார்கள்.

அடர்த்தியான கரு நிற கூந்தலுக்கு..

பெண்களுக்கு அழகிய நீளமான அடர்த்தியான கூந்தல் என்றால் மிகவும் பிடிக்கும், இதனை பெற சில எளிய குறிப்புகளை பின்பற்றினாலே போதுமானது.

என்றென்றும் இளமையாகவும், அழகாகவும் இருக்க...

இந்த காலகட்டத்தில் ஆண்கள் பெண்கள் என அனைவரும் இளமையாகவும், அழகாகவும் இருப்பதையே விரும்புகின்றனர். இதற்காக அதிகமாக செலவு செய்து அழகு ...

முகப்பரு தழும்புகளைப் போக்க இயற்கை வழிகள்!

முகப்பரு வருவது இயற்கை, அதனால் ஏற்படும் தழும்புகளும் இயற்கை. அது என்னதான் மேக்-அப் போட்டாலும் போகாத தழும்புகள் என்பது ஏறக்குறைய மருத்துவ உண்மை! ...

வீட்டு வேலைகளின் மூலம் மார்பக புற்றுநோயை ...

'Physical Activity' வாரத்தில் ஐந்து முறை வீதம், 30 நிமிடங்களுக்கு சுறுசுறுப்பாக இருக்க முயற்சி செய்யவும். ஒரே முறையில் 10 நிமிடங்கள் நீங்கள் ...

மூக்கு மேல் ப்ளக்ஹெட்ஸ்! விரைவான தீர்வு

முகத்தில் தேவையற்ற அழுக்குகள் படிந்து கரும்புள்ளிகள் ஏற்பட்டு அசிங்கமாவிடும். இது முகத்தின் மொத்த அழகையும் கெடுத்துவிடும். எனவே மூக்கினை ...

உதடுகளை அழகாக பராமரிக்க எளிய டிப்ஸ்..

முகத்தின் அழகை பிரதிபலிக்கும் அம்சங்களில் முக்கிய பங்கு வகிப்பது உதடுகள். பெண்கள், ஆண்களென பாகுபாகின்றி அனைவருக்கும் தங்களின் உதடுகள் சிவப்பாக ...

கூ‌ந்த‌ல் பராம‌ரி‌ப்‌பி‌ல் கவன‌ம்

தலை முடி எண்ணெயாக இருக்கிறது என்று தினமும் ஷாம்பு போடும் பழக்கம் ஆபத்தனது. உங்கள் தலை முடியை பளபளக்க வைக்கும் விளம்பர பொருட்களை வாங்குவதை ...

மூக்கும் முழியுமாக ஜொலிக்க... எளிய குறிப்புகள்

கிளி, குடை மிளகாய், சப்பை, கோணல், கூர்மை இப்படி பல வார்த்தைகளோடு சேர்த்து மூக்கின் தோற்றத்தினையும், அளவினையும் குறிப்பிடுகிறோம். ஆனால் ...

Beauty;ஆப்பிள் கன்னம் வேண்டுமா..

பெண்களின் முக அழகை மெம்ப்படுத்தி காட்டுவது அவர்களின் கன்னம். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் வாரம்தோறும் ஒரு பிம்பிள்ஸ், அதனை தொடர்ந்து கரும் ...

கோடையில் சருமத்தை பாதுக்காக்க எளிய வழிகள்!

கோடை காலம் வந்துவிட்டது..சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து நமது சருமத்தை பாதுகாத்துக்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும். ...

கறுகறு கூந்தல் வேண்டுமா?

பெண்களுக்கு கறு நிற கூந்தலின் மீது ஒரு தனி மோகம் உண்டு. ஆனால், நமது வாழ்க்கைமுறையில் ஏற்பட்ட மாற்றத்தால் இப்போது ஹேர் கலர்ஸ், ஷாம்பூ போன்ற ரசாயன ...

சிக்கான உடல் அழகை பெற....சில டிப்ஸ்!

உடலுக்குப் பொருந்தும் உணவை மனம் போல் உண்ணாமல் அளவு அறிந்து உண்ண வேண்டும். அவ்வாறு உண்டால், தனது உயிருக்கு நோய்களால் எந்தத் துன்பமும் வராது.

இளமை தோற்றம் தரும் எளிய பொருட்கள்!

இளமை காலங்களில் சருமம் மற்றும் முக அழகை பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்தும் பெண்கள், அதை திருமணம் முடிந்த பிறகு மறந்தே விடுகிறார்கள்.

கூந்தல் உதிர்வா...? எளிய தீர்வுகள் இதோ...

இன்றைய நிலையில் கூந்தல் உதிர்வது ஒரு பெரும் பிரச்சனையாக உருவெடுத்துவருகிறது. அன்றாடம் ஒருவருக்கு குறிப்பிட்ட அளவு கூந்தல் உதிர்வு ஏற்படுவது ...

நரை முடி, எளிய முறை தீர்வுகள்

இன்றைய காலக்கட்டத்தில் இளசுகளுக்கு கூட நரை முடி பிரச்சனை உள்ளது. சுற்று சூழலில் மாசு, அதிகப்படியான டென்ஷன் என இன்றைய காலக்கட்டத்தில் உள்ள ...

முகத்தில் தோன்றும் தேவையற்ற ரோமங்கள் நீங்க....

பெண்களின் முகத்தில் தோன்றும் தேவையற்ற ரோமங்கள் அவர்களின் அழகையே கெடுத்துவிடும். இத்தகைய ரோமங்களை போக்குவதற்கு பெண்கள் நிறைய வழிகளை ...

சூப்பர் சாஃப்ட் சருமம் வேணுமா! இதோ ஒரு சிம்பில் ...

இளமை ஆரம்பிக்கும் போதே கல்லூரி, ப்ராஜெக்ட், வேலை என்று சுற்றி திரிந்து சருமம், வரண்டு சுருகங்களோடு கலை இழந்து காணப்படுவதை ஒவ்வொருவரும் ...

பொலிவான முகத்துக்கு எளிதான குறிப்புகள்

ஆண், பெண் யாராக இருந்தாலும் தங்கள் முகம் பார்ப்பதற்குப் பொலிவாக, அழகாக இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். வசதியானவர்கள் ப்யூட்டி பார்லர்க்குச் ...

Cricket Scorecard

Widgets Magazine

தலையங்கங்கள்

குடியிருப்புவாசிகளுடன் மோதலில் இறங்கிய பவர் ஸ்டார்

படம் நடிக்காவிடினும் கோர்ட், கேஸ், போலீஸ் ஸ்டேஷனுக்கு பஞ்சமில்லை. மோசடி வழக்கில் சிறைப்பறவையான ...

வாரணாசி தொகுதியில் மோடிக்கு நெருக்கடி

வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு 5 முனை போட்டி இருப்பதால் ...

சமீபத்திய

சுதந்திரமான மன நிலையில் ஆடவில்லை - வங்கதேச கேப்டன் முஷ்பிகுர் ரஹிம்!

நேற்று நடைபெற்ற இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேசம் மேற்கிந்திய அணியிடம் ...

நேர்மையாக இருந்ததுதான் கெவின் பீட்டர்சன் செய்த ஒரே தவறு - கிறிஸ் டிரெம்லெட்

ஆஸ்ட்ரேலியாவிடம் ஆஷஸ் தொடரில் 5- 0 என்று உதை வாங்கியதற்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கெவின் ...

Widgets Magazine

படிக்க வேண்டும்

தி அமேஸிங் ஸ்பைடர்மேன் 2 டப்பிங் பணிகள் தீவிரம்

தி அமேஸிங் ஸ்பைடர்மேன் 2-வின் தமிழ் டப்பிங் பணிகளுக்கான வேலை தீவிரமாக நடந்து வருகிறது. மே 1 ...

நயன்தாராவுடன் நடித்தது நல்ல அனுபவம் - சக்சஸ் மீட்டில் ஜெயம் ரவி

ஒரு படம் நாலு நாள் ஓடினாலே வெற்றிவிழா கொண்டாடுகிறார்கள். நிமிர்ந்து நில் ஒரு வாரத்தை கடந்து ...

நடுவானில் உடைந்து விழுந்த இறக்கை - பதற்றத்தில் பயணிகள்

அமெரிக்காவின் ஆர்லண்டோவிலிருந்து அட்லாண்டாவிற்கு 179 பயணிகளோடு சென்றுக்கொண்டிருந்த விமானத்தின் ...

நயன்தாராவுடன் நடித்தது நல்ல அனுபவம் - சக்சஸ் மீட்டில் ஜெயம் ரவி

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பதை சம்பந்தப்பட்டவர்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக ...


Widgets Magazine