முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > இன்றைய மங்கை > கட்டுரைகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
எ‌ல்லை‌ப் பாதுகா‌ப்பு‌ப் படை‌யி‌ல் பெ‌ண்க‌ள்!
நமதநா‌ட்டி‌னஎ‌ல்லைகளஇ‌னி பெ‌ண்களு‌மபாதுகா‌க்க‌பபோ‌கி‌ன்றன‌ர்.

ஆ‌ம், நமதஎ‌ல்லை‌பபாதுகா‌ப்பு‌பபடை‌யி‌லபு‌திதாக 750 பெ‌ணகாவல‌ர்களை ‌நிய‌மி‌க்ம‌த்‌திஅரசஅனும‌தி அ‌ளி‌த்து‌ள்ளது.

மொ‌த்த‌ம் 2,10,261 ‌வீர‌ர்க‌ளி‌னவ‌லிமையை‌ககொ‌‌ண்எ‌ல்லை‌பபாதுகா‌ப்பு‌பபடை‌யி‌லபடி‌ப்படியாக‌பபெ‌ண்களையு‌மஇணை‌க்கு‌மவகை‌யி‌லமுத‌ல்க‌ட்டமாக 750 பெ‌ண்களதே‌ர்வசெ‌ய்தப‌‌ணியம‌ர்‌த்துவத‌ற்காஆணைகளம‌த்‌திஉ‌ள்துறஅமை‌ச்சக‌மநே‌ற்றமாலவழ‌ங்‌கியு‌ள்ளது.

இ‌தி‌‌‌ல் 650 பே‌ரப‌‌ஞ்சா‌ப்‌பிலு‌ம், ‌மீதமு‌ள்ளவ‌ர்க‌ளமே‌ற்குவ‌ங்க‌த்‌திலு‌மப‌ணியம‌ர்‌த்த‌ப்படுவ‌ரஎ‌ன்றஎ‌ல்லை‌பபாதுகா‌ப்பு‌பபடை‌யி‌னதலைமஇய‌க்குந‌ர் ஏ.ே.‌மி‌த்ரஇ‌ன்றடெ‌ல்‌லி‌யி‌லசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

"முத‌லக‌ட்டமாபெ‌ணகாவல‌ர்க‌ளம‌ட்டு‌மதே‌ர்வசெ‌ய்ய‌ ம‌த்‌திஉ‌ள்துறஅமை‌ச்சக‌மமுடிவசெ‌ய்து‌ள்ளது. பெ‌ணஅ‌திகா‌ரிக‌ளதே‌‌ர்வத‌ற்போதை‌க்கநட‌க்காது.

அதேநேர‌த்‌தி‌ல், எ‌ல்லை‌பபாதுகா‌ப்பு‌பபடை‌க்கு‌ததேவையான ‌சிபெ‌ணஅ‌‌திகா‌ரிகளவழ‌ங்குமாறம‌த்‌திய ‌ரி‌ச‌ர்‌வகாவ‌ல்படையஅமை‌ச்சக‌மகே‌ட்டு‌ககொ‌ண்டு‌ள்ளது.

பு‌திதாதே‌ர்வசெ‌ய்ய‌ப்படு‌மபெ‌ணகாவல‌ர்க‌ள், ஏ‌ற்கெனவப‌ணி‌யி‌லஉ‌ள்ள ‌வீர‌ர்களு‌க்கஉதவுவதுட‌ன், அ‌த்து‌மீ‌றி எ‌ல்லதா‌ண்டு‌‌மபெ‌ண்களை‌கக‌ண்ட‌றியு‌மநடவடி‌க்கை‌யிலு‌மஈடுபடுவா‌ர்க‌ள்" எ‌ன்றா‌ரஅவ‌ர்.

எ‌ல்லை‌பபாதுகா‌ப்பு‌பபடை‌யி‌னஉய‌ர்ம‌ட்அள‌வி‌லபெ‌ணஅ‌திகா‌ரிக‌ளஇரு‌ந்தாலு‌ம், காவல‌ரஅள‌வி‌லபெ‌ண்க‌ள் ‌நிய‌மி‌க்க‌ப்படுவதஇதுவமுத‌லமுறஎ‌ன்பதகுற‌ி‌ப்‌பிட‌த்த‌க்கது.
மேலும்
சிறந்த பெண் தொழிலதிபர் பட்டியலில் இந்திரா நூயி!
பெண்களுக்கான பாதுகாப்பு குறிப்புகள்!
பெண்களுக்கு எதிரான குற்றத்தை தடுக்க தனி 'உதவிஎண்'!
மனைவிக்கு கணவனால் இழைக்கப்படும் வன்முறைகள் அதிகரிப்பு!
நா‌ட்டி‌ல் 2 ல‌ட்ச‌ம் செ‌வி‌லிய‌ர் ப‌ற்றா‌க்குறை!
காமப்பொருளா பெண்? இந்தியாவில் அதிகரித்துவரும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள்!