முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > இன்றைய மங்கை > கட்டுரைகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பெண்களுக்கான பாதுகாப்பு குறிப்புகள்!
ப‌ணி‌யிட‌ங்க‌ளி‌ல் இரு‌ந்து‌ம், க‌ல்‌வி ‌நிலைய‌ங்க‌ளி‌ல் இரு‌ந்து‌ம் ‌வீடு ‌திரு‌ம்பு‌ம்போதோ அ‌ல்லது வெ‌ளி‌யி‌ல் செ‌ல்லு‌ம் போதோ ப‌ல்வேறு சூ‌ழ்‌நிலைக‌ளி‌ல் பெ‌ண்க‌ள் பல வகைக‌ளி‌ல் து‌ன்புறு‌த்த‌ப்படு‌கி‌ன்றன‌ர்.

இத‌ற்கு பெ‌ண்க‌ளி‌ன் தை‌ரியமு‌ம், து‌ணி‌ச்சலு‌ம், எ‌ச்ச‌ரி‌க்கை உண‌ர்வு‌ம்தா‌ன் மா‌ற்று மரு‌ந்தாக அமையு‌ம். அ‌துபோ‌ன்ற ச‌ம்பவ‌ங்க‌ள் எ‌ல்லா பெ‌ண்களு‌க்கு‌ம் நேரு‌ம் எ‌ன்று கூற இயலாது. ஆனா‌ல் அ‌வ்வாறு நேரு‌ம்போது அதனை எ‌தி‌ர்‌க்கு‌ம் ஆ‌ற்ற‌லை பெ‌ண் பெ‌ற்‌றிரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்பதுதா‌ன் எ‌ங்களது கூ‌ற்று.

அத‌ற்காக‌த்தா‌ன் இவைகளை கூறு‌கிறோ‌ம்.

பொதுவாபெண்களமூன்றகாரணங்களாலஎளிதலவன்முறைக்கஆளாகிறார்கள்.

குறைவாவிழிப்புணர்வு:

பெண்களஎங்கஇருக்கிறோம், நம்மசுற்றி என்நடக்கிறதஎன்பதிலவன‌ம் வை‌த்‌திரு‌க்க வேண்டும். ந‌ம்மை மற‌ந்த ‌நிலை‌யி‌ல் இரு‌க்கு‌ம் சூ‌ழ்‌நிலையை‌த் த‌வி‌ர்‌க்க வே‌ண்டு‌ம். நா‌ம் பு‌திதாக போகு‌ம் இட‌த்தை‌ப் ப‌ற்‌றிய தகவ‌ல்க‌ளை நா‌ம் அ‌றி‌ந்‌திரு‌க்க வே‌ண்டு‌ம்.

உடலமொழி:

தலையகுனிந்துகொண்டு, எதற்குமவெட்கப்பட்டுககொண்டிருந்தாலஏமாற்றமமிஞ்சும். உடலையும், தலையையுமநேராவைத்திருங்கள். மனிஉடலிலபுஜங்களதானமிகவுமவலிமையானவை. எனவே, உங்களதகைகளும், புஜங்களுமதாக்குதலதடுக்கவும், எதிர்தாக்குதலுக்குமதயாராஇருக்கட்டும்.

தவறாஇடத்தில், நேரத்திலஇருத்தல்:

குறிப்பாஇரவநேரங்களிலகுறுகிபாதையிலதனியாசெல்வததவிருங்கள். உங்களுக்கநம்பிக்ககுறைந்தவர்களுட‌ன் க‌ட்டாய‌த்‌தி‌ன் பே‌ரி‌ல் செல்வதையுமதவிர்த்துவிடுங்கள். எ‌ந்த இட‌த்‌தி‌ற்கு‌ம் நேர‌ம் கால‌ம் எ‌ன்று ஒ‌ன்று உ‌ண்டு. தா‌ங்க‌ள் சுத‌ந்‌திர‌ப் பறவை எ‌ன்ற எ‌ண்ண‌த்‌தி‌ல் க‌ண்ட நேர‌த்‌தி‌ல், க‌ண்ட இட‌த்‌தி‌ல் இரு‌ந்து ‌தா‌ங்களாகவே வ‌ம்‌பி‌ல் மா‌ட்டி‌க் கொ‌ள்ள வே‌ண்டா‌ம்.

கா‌ரி‌ல் கடைகளஉட்பவெளியிடங்களுக்கெ‌ல்லு‌ம் போதும், உண்ணும்போதுமதிறந்காரிலஉட்கார்ந்துகொண்டிருக்குமவழக்கமபெண்களிடமஅதிகமாஉள்ளது. அப்போதமர்மனிதர்களகாரிலஏறி மிரட்டி உங்களவேறஇடத்திற்கஅழைத்தசென்றுவிடலாம். எனவே, காரினகதவுகளநன்கமூடி வைத்துக்கொள்ளுங்களஅல்லததனியாஅமர்வததவிர்த்துக்கொள்ளுங்கள்.

பேரு‌ந்‌திலசெல்லுமபெண்களுக்கநேருமதொந்தரவுகளகொஞ்சமல்ல. தனியாசெல்லுமபெண்களஇடையூறசெய்வதற்கஎன்றதனி கும்பலஉள்ளது. அதுபோன்நேரங்களிலபெண்களினபார்வையமிகப்பெரிஆயுதம். இதுபோன்சமயங்களினபோதமுதலிலதனதகண்களவிரித்து, தனதஎதிர்ப்பதெரியப்படுத்துங்கள். பெரும்பாலுமஅதிலேயவிரோதிகளஒதுங்கி‌கொள்வர். மே‌லு‌ம் தொடர்ந்தால் ‌சி‌ல்‌மிஷ‌ம் செ‌ய்யு‌ம் ஆசா‌மிகளை முத‌லி‌ல் எ‌ச்ச‌ரியு‌ங்க‌ள். உ‌ங்க‌ள் எ‌ச்ச‌ரி‌க்கை ம‌ணி அடு‌த்து ‌‌விழ‌ப்போகு‌ம் அடியை எ‌திரொ‌லி‌ப்பதாக அமைய வே‌ண்டு‌ம்.

முன்பகூறியபடி, புஜங்களபயன்படுத்தலாம். அதையுமமீறுமபோதஅருகிலஇருப்பவர்கள், பேருந்தநடத்துனர், காவல்துறையினரபோன்றவர்களினஉதவியநாடலாம்.
மேலும்
பெண்களுக்கு எதிரான குற்றத்தை தடுக்க தனி 'உதவிஎண்'!
மனைவிக்கு கணவனால் இழைக்கப்படும் வன்முறைகள் அதிகரிப்பு!
நா‌ட்டி‌ல் 2 ல‌ட்ச‌ம் செ‌வி‌லிய‌ர் ப‌ற்றா‌க்குறை!
காமப்பொருளா பெண்? இந்தியாவில் அதிகரித்துவரும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள்!
பெண்கள் தொழில்துவங்க மானியம்: உதவி இயக்குனர் தகவல்
கரு‌க்கலை‌‌ப்‌பினா‌ல் 80,000 பெ‌ண்க‌ள் உ‌யி‌ரிழ‌ப்பு!