முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு > இன்றைய மங்கை > கட்டுரைகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
சிறிய இல்லம் அழகுபடுத்த டிப்ஸ்
சிறிப்ளாட்டிலவசிப்பவரநீங்கள்? அதையஅழகாவைத்துககொள்ளபபிரியப்படுகிறீர்களா?
அதற்ககூடுமாவரையிலதரையிலஎந்தபபொருளையுமவைக்காமலஇருக்கவேண்டும்.

வீட்டினநுழைவவாயிலினவலதமூலையில், டெரகோட்டஉருளியிலஅல்லதவெண்கலத்திலசற்றஅகன்ஏந்தலாபாத்திரத்திலோ, தண்ணீரநிரப்பி, சிறபூக்களஅடர்த்தியாயபரப்பி விடவும். இந்மலரஅலங்காரமபார்க்குமபோதபுத்துணர்வூட்டுமமனதிற்கசக்தியையுமஅளிக்கும்.

தரையிலவட்வடிகார்பெடபோடுவதாலசிறஹாலினஅழகபரிணமிக்கும்.

சின்ஷோகேஸசெய்தஹாலசுவரநடுவஅமைத்தஅதிலஅலங்காபொருட்களவைக்கலாம்.

உங்களஹாலிலநுழைந்தவுடனகண்ணிலபடுமஇடத்திலசுவரிலஇயற்கைககாட்சிப்படமஅல்லதகுழந்தையினபடமமாட்டலாம். இரண்டபெரிவிசிறிகளை (சிங்கப்பூரிலஇதபிரபலம்) அரவட்வடிவிலமாட்டினாலுமஅழகாயிருக்கும்.

ஹாலினடீபாயமீதமடித்தவைத்பேப்பர்கள், போனஅருகசிரிக்குமபுத்தரஅல்லதபிள்ளையார
தாமிரத்திலாபொம்மஒன்றவைக்கலாம். அல்லதமெழுகுவர்த்தியஸ்டாண்டுடனவைக்கலாம்.

டைனிஙடேபிளமீதசின்ப்ளவரவேஸோ, அல்லதகட்லரி செட்டவிருப்பப்படி ஒழுங்காயஅமைக்கலாம். டேபிளுமமடிக்குமவிதமாயிருந்தாலவசதியாயஇருக்கும். இடத்தஅடைக்காது.

சமையலறஅலமாரியிலப்ளாஸ்டிகடப்பாக்களஒரநிறத்திலசிறிதுமபெரிதுமாயவாங்கி தேவையாசாமான்களநிரப்புங்கள்.

மிக்சி க்ரைண்டருக்கமேடமூலையிலஇடமகொடுங்கள். க்ரைண்டருக்குககீழபுஷகொடுத்தவிட்டாலஅதடேபிளீனகீழஇழுத்துததள்ளி விடலாம்.

இன்பில்ட்காடஎன்னுமமேற்புறமதிறந்தாலஉள்ளஅதிஇடமகொண்கட்டில்களபடுக்கஅறையிலபோட்டவிட்டாலஅதிகப்படி தலையணபோர்வைகளஅதிலஒளிக்கலாம்.

சமையலறையினவடகிழக்கமூலைசசுவரிலசிறஅலமாரி செய்தமணி அமைத்தேக்குக்கதவோடபூஜைக்காஇடமஅமைக்கலாம்.
மேலும்
பா‌ர்க‌ளி‌ல் பெ‌ண்க‌ள் ப‌ணியா‌ற்றலாம் : உச்ச நீதிமன்றம் அனும‌தி!
பெ‌ண்க‌ளி‌ன் வேலையை பா‌தி‌க்கு‌ம் ஆ‌ண்க‌ளி‌ன் பத‌வி‌‌ச் சலுகைக‌ள்!
வேலை‌க்கு‌ப் போகு‌ம் பெ‌ண்க‌ளி‌ன் எ‌ண்‌ண‌ம்...
குழ‌ந்தை‌ப் பெ‌ற்ற பெ‌ண்களுக்கு சாதனைகள் கடின‌ம் அ‌ல்ல!
பெ‌ண்களை‌விட ஆ‌ண்களே அ‌திக‌ம் பேசு‌கி‌ன்றன‌ர் : ஆ‌ய்வு!
கருவு‌ற்ற பெ‌ண்க‌ள் ஒ‌‌‌யி‌ன் குடி‌க்கலா‌ம் : ஆ‌ய்‌வு!