முதன்மை பக்கம் >  இதர வாசிப்பு > வெ‌ப்து‌னியா ‌சிற‌ப்பு 2008 > ‌விநாயக‌ர் சது‌ர்‌த்‌தி
விநாயகர் வழிபாட்டில் ஆரோக்கியமும், ஆனந்தமும்! FILE
விநாயகர் வழிபாடு: ஆரோக்கியம்-ஆனந்தம்!

முழுமுதற் கடவுளாம் விநாயகர் ஐந்து கரங்களுடன் அபயம் அளிப்பவர். ஐந்து கரங்களில் வலப்புறக் கையில் ஒன்று, பக்தர்களுக்கு அபயம் அளிப்பதாக காட்சி தருகிறது. மற்றொரு வலப்புறக் கையில் அங்குசம் உள்ளது. இடப்புறக் கைகளில் ஒன்றில் பாசக் கயிறும், மற்றொரு இடக்கையில் மோதகமும் (கொழுக்கட்டை) வைத்தபடி விநாயகர் காட்சி தருகிறார். ஐந்தாவது கையான துதிக்கையில் அமுத கலசம் ஏந்தி கம்பீரமாக வீற்றிருக்கிறார்.

மேலும் படிக்க  
‌விநாயக‌ர் சது‌ர்‌த்‌தி
webdunia photo FILE
 
தடைகளைத் தகர்க்கும் விநாயகர் வழிபாடு
'விநாயகன்' என்றால் முதல்வன் என்று பொருள். நாம் எந்தவொரு செயலைச் செய்தாலும், வேறு எந்தக் கடவுளுக்குப் பூஜை செய்தாலும், முதலில் விநாயகரை நினைத்து வழிபட்ட பின்னரே மற்ற கடவுள்களுக்குப் பூஜை செய்கிறோம். விநாயகரின்றி எதுவும் நடைபெறாது.
உலகம் போற்றும் உன்னத நாயகர்!
கண் திருஷ்டி விநாயகர் வழிபாடு!
வித்தியாச விநாயகர்கள்!
தே‌ங்கா‌ய் பூரண கொழு‌க்க‌ட்டை
எ‌ள் பூரண கொழு‌க்க‌ட்டை
கொழு‌க்க‌ட்டை
‌விநாயக‌ர் சது‌ர்‌த்‌தி!
முந்தைய கட்டுரைகள்
01
Sep