முதன்மை பக்கம் » இதர வாசிப்பு » வெ‌ப்து‌னியா ‌சிற‌ப்பு 2008 » ந‌ட்பு ‌தின‌ம் » நண்பனை பெரிதாய் நினைத்த நட்பு
 
webdunia photo
WD
நட்புணர்வஇல்லாஉயிர்களஇல்லஎன்றகூறலாம். பறவைகள், விலங்குகள், மனிதர்களமட்டுமின்றி, தாவரங்களிலுமஅந்உணர்வஅமைந்துள்ளதகாண்கின்றோம்.

உயிரணைத்திலுமநீக்கமநிறைந்துள்அன்புதானபாசமாகவும், நட்பாகவுமஉறவுகளிலமலர்கிறதஎன்றஆன்மீவழிகாட்டிகளகூறுகின்றனர். பிறப்பினஅடிப்படையிலபாசமும், பாலஉறவினஅடிப்படையிலகாதலுமஏற்படுகின்றதென்றால், முதலஅறிமுகத்திலபுன்னகையாயமலர்ந்து, புரிந்துணர்விலவளர்ந்து, துன்பத்தையுமஇன்பத்தையுமஒன்றிணைந்தஎதிர்கொண்டதாலவேரூன்றி, பலமாகவுமஆழமாகவுமஉள்ளேயுமவெளியேயுமமரமாயவளர்வதநட்பு.

கொள்கை, கருத்து, வாழ்நிலஅனைத்தையுமபொருட்படுத்தாநட்பு, விலங்கிற்குமமனிதனிற்குமஇடையகூவேரவிட்டசெழித்துள்ளது.

நட்பஎனுமஇந்ஆழ்ந்அன்புணர்வதமிழ்நாட்டிலஒரநேரத்திலவாழ்ந்த - அரசியல், கொள்கையாலஎதிரெதிரதுருவங்களாஇருந்த - இரண்டபெருமதலைவர்களிடையசெழித்தோங்கியிருந்தததமிழ்நாட்டினஅரசியல், சமூவரலாற்றிலகுறிப்பிடத்தக்கதாகும்.

விடுதலைபபோராட்காலத்திலஇந்இரண்டதலைவர்களுமகாங்கிரஸிலஇருந்தநாட்டினவிடுதலைக்காபோராடினார்கள். விடுதலவேட்கையசமமாசுமந்இந்இருவருக்குமஇடையிலநமதசமூதாயத்திலநிலவிசாதியககூறஓரபெருமவிரிசலஏற்படுத்தியது. காங்கிரஸகட்சியினநிதியுதவியுடனநடத்தப்பட்சேரன்மாதேவி குருகுலத்திலபயின்மாணவர்களமத்தியிலசாதிவேற்றுமநடைமுறையாயஇருந்ததகடுமையாஎதிர்த்தந்தபெரியார், முதலிலதேவசமூவிடுதலையஎன்றமுடிவெடுத்தசாதியத்தையும், அதற்கஆணிவேராயநின்பிராமமேலாதிக்கத்தையுமஎதிர்த்தகாங்கிரஸவிட்டவெளியேறி சுமரியாதஇயக்கமகண்டார்.

காங்கிரஸிலநீடித்சக்ரவர்த்தி இராஜகோபாலாச்சாரியாரவெள்ளையரஆட்சிககாலத்திலகொண்டவரப்பட்இரட்டஆட்சி முறையினாலதமிழ்நாட்டினமுதல்வரானார். அவரஇந்தியகட்டாயபபாடமாக்கியபோதஅதனபெரியாரகடுமையாஎதிர்த்தபோராடினார். தமிழ்நாட்டிலஇந்திததிணிப்பஎதிர்த்தநடந்முதலபோராட்டமவெள்ளையரஆட்சிககாலத்திலேயநடந்தது.

சுதந்திரத்திற்குபபிறகஇந்தியாவினமுதலஆட்சிததலைவராஇருந்துபபிறகசென்னமாகாணத்தினபிரதமரானாரஇராஜாஜி. அப்பொழுதகுலககல்விததிட்டத்தைககொண்டவந்தார். இதனையுமபெரியாரகடுமையாஎதிர்த்துபபோராடினார். அதனாலஇராஜாஜி ஆட்சியஇழக்குமநிலஏற்பட்டது. காமராசரதமிழ்நாட்டின் (1954) பிரதமரானார்.

இப்படி எதிரெதிரகொள்கைகளுடனஅரசியலிலஇருந்இந்இரதலைவர்களுக்குமஇடையஇருந்நட்புறவு, அவர்களினகொள்கசார்ந்மாறுபாடுகளைககடந்ததாஇருந்ததற்கஒரஅத்தாட்சிதானதிராவிஇயக்வரலாற்றிலஒரமுக்கிநிகழ்வாபதிவாகியுள்ளது.

தந்தபெரியாருடனஇணைந்தபகுத்தறிவுபபிரச்சாரமசெய்து, தமதஅபாநாவண்மையாலதமிழமக்களஈர்த்அறிஞரஅண்ணா, 1949ஆமஆண்டதிராவிடரகழகத்திலிருந்தவிலகி திராவிமுன்னேற்றககழகத்ததுவக்கினார்.

 
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்