முதன்மை பக்கம் » இதர வாசிப்பு » வெ‌ப்து‌னியா ‌சிற‌ப்பு 2008 » ந‌ட்பு ‌தின‌ம் » இறைபோல் எங்கும் இருப்பது நட்பு!
 
மானுமனத்தினதூய்ம
இரக்கமசுரக்குமசுண
இன்பத்தஅள்ளித்தருமகற்பகததர
துயரத்திலபங்கேற்குமதுணிப
துன்பத்ததாங்கிடுமசுமைதாங்கி
பரந்சிந்தனையினஊற்றுக்கண
உண்மையஅறியுமஉரைகல
வஞ்சத்தவதைக்குமசூரியன
நியாயத்தைககாக்குமஅரண
நேர்மையாளனினஉடவாள
பொய்மையபொசுக்குமயாகத
பேருண்மையைககாணததூண்டுமஞானககண
தூஅன்பினஒளிககதிர்... நட்ப

வானமுமபூமியுமதொடுவதநட்ப
வயலுமமழையுமகலப்பதுமநட்ப
நிலமுமநெல்லுமவளர்வதுமநட்ப
வேராயுமவிழுதாயுமபடர்வதுமநட்ப
நாடமொழிகளைததாண்டியதநட்ப
உலகளாவிஅமைதிக்கவேண்டுமநட்ப
உன்னவாழ்விற்குமதேவை... நட்பு
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்