நட்புணர்வு இல்லாத உயிர்களே இல்லை என்று கூறலாம். பறவைகள், விலங்குகள், மனிதர்கள் மட்டுமின்றி, தாவரங்களிலும் அந்த உணர்வு அமைந்துள்ளதை காண்கின்றோம். உயிரணைத்திலும் நீக்கமற நிறைந்துள்ள அன்புதான் பாசமாகவும், நட்பாகவும் உறவுகளில் மலர்கிறது என்று ஆன்மீக வழிகாட்டிகள் கூறுகின்றனர்.