முதன்மை பக்கம் » இதர வாசிப்பு » வெ‌ப்து‌னியா ‌சிற‌ப்பு 2008 » ‌கி‌றி‌ஸ்ம‌ஸ் (Christmas 08)
“கேளுங்கள், அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்”
  மேலும் படிக்க
 
கி.மு. 7-ம் நூற்றாண்டின் மத்தியில் தோன்றிய ஏசாயா மீகா என்னும் தீர்க்கதரிசிகள் இஸ்ரவேல் மக்களுக்கு வெளிப்படுத்திய தரிசனங்களில் முக்கியமான ஒன்று மேசியாவின் பிறப்பாகும்.
 
ஜீவிதத்திற்கான வழியையும், அணுகுமுறையையும் காட்டியதோடு நிற்கவில்லை, இறையனுபவத்தை பெறுவதற்கான வழியையும் காட்டுகிறார் தேவ குமாரர்.
‌கி‌றி‌ஸ்ம‌ஸ் ‌ந‌ட்ச‌த்‌திர‌ம், மர‌ம்
‌கி‌றி‌ஸ்ம‌ஸ் எ‌ன்றது‌ம் ‌கி‌றி‌ஸ்ம‌ஸ் ந‌ட்ச‌த்‌திர‌ம், ‌கி‌றி‌ஸ்ம‌ஸ் மர‌ம், ‌கி‌றி‌ஸ்ம‌ஸ் தா‌த்தா இ‌ல்லாம‌ல் இரு‌க்குமா. அவ‌ற்‌றி‌ன் ‌பி‌ன்‌ன‌ணி எ‌ன்ன எ‌ன்று இ‌ந்த க‌ட்டுரை‌யி‌ல் பா‌ர்‌ப்போ‌ம்.
‌‌மகிழ்வூ‌ட்டு‌ம் ‌கி‌றி‌ஸ்தும‌‌ஸ் தா‌த்தா
'ஸிண்டர் கிளாஸ்' என்னும் டச்சு வார்த்தையின் அமெரிக்க வடிவமே 'சேண்டா கிளாஸ்’. அமெரிக்காவில் குடியேறிய மக்களிடமிருந்து இந்த கிறிஸ்துமஸ் தாத்தா வழக்கம்..
WD
தேவ குமாரரின் பிறப்பும் கிறிஸ்மஸ் பண்டிகையும்
'கிறிஸ்மஸ்' என்ற சொல் கிறிஸ்ட்டஸ் மஸ்ஸே அல்லது கிறிஸ்ட்ஸ் மாஸ் என்ற சொல்லிலிருந்து தான் பிறந்திருக்க வேண்டும் என்பதும், முதன் முதலாக கிறிஸ்துமஸ் விழாவை..
மேலும் படிக்க