முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > வெ‌ப்து‌னியா ‌சிற‌ப்பு 2008 > ‌‌சி‌த்‌திரை‌ச் ‌சிற‌ப்பு
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
சித்திரையை சிறப்பிப்போம்!
- மு.பெருமாள்.
சித்திரை 21 (மே 3)

திரயோசதி, மத்ய ஜெயந்தி சிவராத்திரி, அக்னி நட்சத்திரம் ஆரம்பம், புனித சிலுவை நாள், வீர சிவாஜி தினம்.

சித்திரை 22 (மே 4)

சதுர்த்தசி, ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு.

சித்திரை 23 (மே 5)

அமாவாசை, திருப்போரூர் முருகன் அலங்கார திருமஞ்சள் சேவை.

சித்திரை 24 (மே 6)

balaji
webdunia photoWD
பிரதமை, திருச்செந்தூர் முருகன் புறப்பாடு, திருப்பதி ஏழுமலையான் தெப்பம், சந்திர தரிசனம், கார்த்திகை விரதம், ரவீந்திரநாத் தாகூர் பிறந்த நாள்.

சித்திரை 25 (மே 7)

துவிதியை, பலராம ஜெயந்தி, ஹசரத் உமர் பிறந்தநாள், சுப முகூர்த்தம்.

சித்திரை 26 (மே 8)

திரிதியை, சதுர்த்தி விரதம், அட்சய திரியை, கும்பகோணத்தில் கருட சேவை.

சித்திரை 27 (மே. 9)

சதுர்ர்த்தி, ஆதி சங்கரர் ஜெயந்தி, வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் தேரோட்டம், ஸ்ரீமத் சங்கர ஜெயந்தி.

சித்திரை 28 (மே. 10)

பஞ்சமி, ராமானுஜர் ஜெயந்தி, பத்ராசலம் ராமபிரான் புறப்பாடு, சஷ்டி வீரபாண்டி கவுமாரியம்மன் தேரோட்டம்.

சித்திரை 29 (மே 11)

சப்தமி, திருமயம், சத்யமூர்த்தி புறப்பாடு, சுப முகூர்த்த தினம்.

சித்திரை 30 (மே 12)

அஷ்டமி, சிவஞான சுவாமிகள் குருபூஜை, மதுரை ஸ்ரீ கூடலழகர் உற்சவ் ஆரம்பம்.

சித்திரை 31 (மே 13)

நவமி, காரைக்குடி, பழனி தலங்களில் உற்சவ் ஆரம்பம், வீரபாண்டி கவுமாரியம்மன் பொங்கல்.



<< 1 | 2 | 3 
மேலும்
அழிவறியாத நாட்டுப்புறக் கலைகள்!
‌மகிழ்ச்சி ததும்பும் ‌‌சி‌த்‌திரை ‌தி‌ங்க‌ள்!