8வது ஆண்டில் எமது இணையத்தளம் ஒரு முக்கிய மாற்றத்தைப் பெற்றது. அதுவரை டைனமிக் எழுத்துருவில் பொருளடக்கதைத் தந்துவந்த எமது தளம், அனைத்து வித கணினி இயக்க வகைகளிலும் தடையின்றி காண உதவிடும் வகையில் யுனிகோடிற்கு மாறியது. இந்த மாற்றத்தோடு, எமது இணைய முகவரியும் வெப்உலகம்.காம் என்பதிலிருந்து தமிழ்.வெப்துனியா.காம் என்ற புது முகவரியைப் பெற்றது. |