முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > வெ‌ப்து‌னியா ‌சிற‌ப்பு 2008 > ‌நி‌தி‌நிலை அ‌றி‌க்கை 2008-09
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பட்ஜெட்- என்.ஆர்.ஐ ஏமாற்றம்
மத்திபட்ஜெடஏமாற்றமஅளிப்பதாக, அயல்நாடவாழஇந்தியர்களகருத்ததெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்றத்திலநேற்றமத்திநிதி அமைச்சர் ப.சிதம்பரம் 2008-09 ஆண்டுக்காநிதி நிலஅறிக்கையதாக்கலசெய்தார் .

இதபற்றி துபாயிலவாழுமஅயல்நாடவாழஇந்தியர்களஇடையவிவாதமநடந்தது. இதிலகலந்தகொண்டவர்களதெரிவித்கருத்துகளவருமாறு.

பட்ஜெட்டிலபங்குசசந்தையினமூதலீடமீதாகுறுகிகாஇலாபத்திற்கஐந்தவிழுக்காடவரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்வரி முன்பு 10 விழுக்காடாஇருந்தது, தற்போது 15 விழுக்காடாஉயர்த்தப்பட்டுள்ளது. இதனாலஅயல்நாடவாழஇந்தியர்களபங்குசசந்தையிலமுதலீடசெய்வதபாதிக்கப்படும்.

நிதி அமைச்சரஎதிரவருமதேர்தலகருத்திலகொண்டசிஇனங்களுக்கஉற்பத்தி வரி குறைத்துள்ளார். தனி நபரவருமாவரி விலக்கவரம்பையுமஉயர்த்தியுள்ளதபாராட்டுக்குரியதஅதநேரத்திலஎங்களுக்கஎவ்விசலுகையுமஇல்லஎன்றகூறியுள்ளனர்.

சார்ஜாவிலஉள்இந்தியனபிசினஸஅண்டபுரோபஷனலகவுன்சிலசேர்மனசுதிஷஅகர்வாலகூறுகையில், " நிதி அமைச்சரஅயலநாடவாழஇந்தியர்களமுழுவதுமாபுறக்கணித்துள்ளார். எங்களதேவையில்லாஇந்தியர்களஎன்றஒதுக்கியுள்ளார்". என்றகூறினார்.

அபுதாபி வர்த்தமற்றுமதொழிலசங்கூட்டமைப்பினஇயக்குநரயூசுபஅலி கூறுகையில், " அயல்நாடவாழஇந்தியரஎன்முறையில், அரசலட்சக்கணக்காஅயல்நாடவாழஇந்தியர்களை, குறிப்பாகுறைந்வருவாயஉள்ளவர்களினகஷ்டத்தபரிசீ‌லிக்வேண்டும். அவர்களினநலனுக்காதிட்டத்தஅறிவிக்வேண்டும் " என்றகூறினார்.

அலரோஸ்தாமி குழுமத்தி்னநிதி சேவபிரிவதலைமநிர்வாஅதிகாரி ி.கிருஷ்மூர்த்தி கூறுகையில்" இந்பட்ஜெட்டிலநுகர்வோரபொருட்களமீதமறைமுவரிகளகுறைக்கபட்டுள்ளது. இதனாலஇதனவிற்பனஅதிகரிக்கும். அத்துடனகல்வி,உடல்நலனபோன்சமூதுறைகள், மூத்குடிமக்கள்,பெண்களமற்றுமமத்தியதவருவாயபிரிவினருக்ககவனமசெலுத்தப்பட்டுள்ளதபாராட்டத்தக்கது. அதநேரத்திலகுறுகிகாமுதலீடமீதவிதிக்கப்படுமவரி 5 விழுக்காடஅதிகரித்தஇருப்பதபாதிப்பஏற்படுத்தும் " என்றகூறினார்.

டான்ஜிமஇன்டர்நேஷனலநிறுவனத்தினமேலாண்மஇயக்குநரஅஸிகஹூசைனகூறுகையில், " இந்பட்ஜெட்டிலபொருளாதாநடவடிக்கையவிட, அரசியலரீதியாநடவடிக்கையஅதிஅளவஉள்ளது. தேர்தலகாலமாஇருப்பதால், மற்வகையிலஎதிர்பார்க்முடியாது" என்றகூறினார்.

அல்மயகுழுமத்தினஇயக்குநரகமலவசானி கூறகையில்," வருமாவரி வரம்பஉயர்வு, உற்பத்தி வரி குறைத்திருப்பதமத்திவருவாயபிரிவினருக்கபயனளிக்கும். சிறவிவசாயிகளகடனரத்தசெய்தஇருப்பதவரவேற்கத்தக்கது " என்றகூறினார்.
மேலும்
வீட்டு வசதி திட்ட மானியம் அதிகரிப்பு!
ம‌க்களு‌க்கு ம‌கி‌ழ்‌ச்‌சி தரு‌ம் ப‌ட்ஜெ‌ட்: ராமதா‌ஸ்!
தகவல் தொழில்நுட்பத் துறைக்கு ரூ.1,680 கோடி ஒதுக்கீடு!
ஈரோட்டில் விசைத்தறி மேம்பாட்டு‌ப் பூ‌ங்கா!
16 புதிய ம‌த்‌திய‌ப் பல்கலைக்கழகங்கள் அமை‌ப்பு!
நீர்‌ப்பாசன திட்டத்திற்கு ரூ.20,000 கோடி!