முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > வெ‌ப்து‌னியா ‌சிற‌ப்பு 2008 > ‌நி‌தி‌நிலை அ‌றி‌க்கை 2008-09
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
சிதம்பரத்திற்கு தொழில்துறை பாராட்டு!
மத்திநிதி அமைச்சர் ப. சிதம்பரமசிறந்பட்ஜெட்டசமர்ப்பித்துள்ளாரஎன்றதொழிலதுறையினரும், முதலீட்டவங்கிகளுமபாராட்டியுள்ளன.

பட்ஜெடபற்றி இந்திதொழிலகூட்டமைப்பினதலைவரசுனிலமித்தலகூறுகையில், பட்ஜெடஎதிர்பார்த்மாதிரியஉள்ளது. நிறுவவரியகுறைக்காதததவிர, மற்றபடி தொழிலதுறையினரபாதிக்குமவகையிலவரிகளஉயர்த்தப்படவில்லஎன்றதெரிவித்தார்.

கோடகமகேந்திரவங்கியினமேலாண்மஇயக்குநரஉதயகோடககூறுகையில், நிறுவவரிகளிலமாற்றமில்லை. பங்குசசந்தஉட்பசொத்துக்களினகுறுகிகாஇலாபத்தினமீதாவரி ஐந்தவிழுக்காடஅதிகரிக்கப்பட்டுள்ளது. இதனாலபங்குகளகுறுகிகாலத்திலவிற்பனசெய்யாமலகுறிப்பிட்காலமவரமுதலீட்டாளர்களவைத்துககொள்வார்களஎன்றகூறினார்.

ஜின்டாலஉருக்கதொழிற்சாலையினமேலாண்மஇயக்குநரசஜ்ஜானஜின்டாலகூறுகையில், நாங்களநிதி அமைச்சரநிறுவவரியகுறைப்பாரஎன்றஎதிர்பார்த்தோம். ஆனாலஅவ்வாறசெய்யவில்லை. இந்பட்ஜெட்டிலவிவசாயத்திற்கும், கல்வித்துறைக்குமஅதிமுக்கியத்துவமகொடுக்கப்பட்டுள்ளது.

அத்துடனஇரும்பதாதநீண்காலத்திற்ககிடைக்கஅதனமீதஏற்றுமதி வரி அதிகரிக்கப்பவில்லை. இதஏமாற்றமளிக்கிறது. அதநேரத்திலகுரோமதாதஏற்றுமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதஆறுதலஅளிகககூடிவிஷயம். பொதுவாஇந்பட்ஜெட்டிலதிருப்தியும், ஏமாற்றமுமஅளிக்கூடிவகையிலஇருக்கிறதஎன்றதெரிவித்தார்.
மேலும்
விவசாய கடன் வட்டி குறைக்க வேண்டும்: டி.ராஜா!
வருமான வரி உச்சவரம்பு உயர்வு! வரி விகிதம் குறைப்பு!
விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய ரூ.60,000 கோடி ஒதுக்கீடு!
நி‌தி‌நிலை அ‌றி‌க்கை 2008-09
தங்கநாற்கர சாலை திட்டம் 96 ‌விழு‌க்காடு நிறைவு!
பொதுத்துறை நிறுவனங்கள் வளர்ச்சி!