முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > வெ‌ப்து‌னியா ‌சிற‌ப்பு 2008 > ‌நி‌தி‌நிலை அ‌றி‌க்கை 2008-09
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பொதுத்துறை நிறுவனங்கள் வளர்ச்சி!
மத்திஅரசுக்கசொந்தமான, பொதுத்துறநிறுவனங்களவளர்ச்சி அடைந்துள்ளது.

இந்நிறுவனங்களினஉற்பத்தி அதிகரித்துள்ளது. இதனாலமொத்உள்நாட்டஉற்பத்தி மதிப்பில், இவைகளினபங்கு 8.23 விழுக்காடாஅதிகரித்துள்ளது. இதசென்நிதி ஆண்டில்(2005-06) 8.21 விழுக்காடாஇருந்தது.

இந்நிறுவனங்களினநிகஇலாபம் 2006-07 நிதி ஆண்டிலூ.69,536 கோடியாஅதிகரித்துள்ளது. இதஅதற்கமுந்தைநிதி ஆண்டைவிட 17.28 விழுக்காடஅதிகரித்துள்ளது.

இந்நிறுவனங்களினமுதலீடமற்றுமநீண்காகடன்கள் 2007 மார்சஇறுதி நிலவரப்படி ூ.4,21,089 கோடியாஇருக்கின்றது. இதமுந்தைஆண்டவிட 4.31 விழுக்காடஅதிகம்.

இந்நிறுவனங்களினமொத்வர்த்தகமூ.9,64,410 கோடி. இதமுந்தைஆண்டவிட 15.18 விழுக்காடஅதிகம்.

அரசுக்கசொந்தமாமற்றமபொதுத்துறநிறுவனங்களிலஆய்வுக்கஎடுத்துககொண்ட 55 விழுக்காடநிறுவனங்களில், அதனஉற்பத்தி திறனில் 75 விழுக்காடபயன்படுத்தப்பட்டுள்ளது. 17 விழுக்காடநிறுவனங்களில் 50 முதல் 75 விழுக்காடதிறனபயன்படுத்தப்பட்டுள்ளது. 28 விழுக்காடநிறுவனங்களிலஉற்பத்தி திறனில் 50 விழுக்காட்டிற்குமகுறைவாபயன்படுத்தப்பட்டுள்ளது.

இதில் 156 நிறுவனங்களஇலாபமசம்பாதித்தஉள்ளன. 59 நிறுவனங்களநஷ்டத்திலஇயங்குகின்றன.

(முந்தைஆண்டு 160 லாபத்திலஇயங்கின.63 நஷ்டத்திலஇயங்கின).

இந்நிறுவனங்களினமொத்மதிப்பு 2006-07 நிதி ஆண்டகணக்குப்படி ூ.4.52,995 கோடியாஇருக்கின்றது.

(முந்தைஆண்டூ.3,97,275 கோடி).

இந்நிறுவனங்களவாயிலாமத்தி அரசுக்கபங்கஈவுத்தொகை,வட்டி,வரி போன்இனங்களமூலமூ.1,47,728 கோடி வருவாயகிடைத்துள்ளது.
(முந்தைஆண்டூ.1,25,455 கோடி).

இந்நிறுவனங்களபங்கஈவுத்தொகையாமட்டுமூ.26,805 கோடி வழங்கியுள்ளன. இதசென்ஆண்டவிர 17.12 விழுக்காடஅதிகம்.
(முந்தைஆண்டூ.22,886 கோடி).

இந்தகவலநேற்றநாடளுமன்றத்திலமத்திநிதி அமைச்சர் ப.சிதம்பரமதாக்கலசெய்பொருளாதாஆய்வறிக்கையிலதெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
உணவு அ‌ல்லாத ப‌யி‌ர்க‌ளி‌ன் உ‌ற்ப‌த்‌தி அ‌திக‌ரி‌ப்பு!
பணவீக்கத்தை கட்டுப்படுத்த முன்னுரிமை!
சுற்றுலா வளர்ச்சி ‌பிரகாசமாக உ‌ள்ளது!
ஏற்றுமதி இலக்கில் 70 ‌விழு‌க்காடு எட்டப்பட்டது!
அந்நிய நேரடி முதலீடுகள் அதிகரிப்பு!
மரு‌த்துவ‌த்துறை‌யி‌ல் ப‌ற்றா‌க்குறை: ம‌த்‌திய அரசு தகவ‌ல்!