முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > வெ‌ப்து‌னியா ‌சிற‌ப்பு 2008 > ‌நி‌தி‌நிலை அ‌றி‌க்கை 2008-09
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ரயில்வே நிதிநிலை அறிக்கை - உடனு‌க்குட‌ன்
2008-09 நிதியாண்டிற்கான ரயில்வே நிதிநிலை அறிக்கையை ‌ர‌யி‌ல்வே அமை‌ச்ச‌ர் லாலு ‌பிரசா‌த் யாத‌வ் ச‌ற்று மு‌ன் தா‌க்க‌ல் செ‌ய்தா‌ர்.

லாலு பிரசாத் யாதவ் படிக்கத் துவங்கிய உட‌ன் அவர் குறிப்பிடும் முக்கிய அம்சங்களை உடனுக்குடன் உங்களுக்கு தமிழ்.வெப்துனியா.காம் தொகு‌த்து வழ‌ங்‌கியு‌ள்ளது.

ர‌யி‌ல்வே ப‌ட்ஜெ‌ட்டி‌ல்...

நாடமுழுவது‌மபு‌திதாஅமை‌க்க‌ப்ப‌ட்டவரு‌ம் 155 பாதைக‌ள் ‌விரை‌வி‌ல் ‌திற‌க்க‌ப்படு‌ம்.

37 பு‌திர‌யி‌லபாதைக‌ள், 5 ர‌யி‌லபாதைக‌ளஇர‌‌ட்டி‌ப்பப‌ணிக‌ள், 7 ர‌யி‌லமே‌ம்பால‌‌பப‌ணிக‌ள் ‌விரை‌வி‌லதொட‌ங்க‌ப்படு‌ம்.

சாதாரண, ‌விரைவு, அ‌தி‌விரைவர‌யி‌ல்க‌ளி‌ல் 50 ரூபா‌ய்‌க்கமே‌ற்ப‌ட்பயண‌ச் ‌சீ‌ட்டுக‌ளி‌ல் 1 ரூபா‌யகுறை‌ப்பு.

2011ஆ‌மஆ‌ண்டி‌ற்கு‌ளசர‌க்ககையாளு‌ம் ‌திற‌ன் 650 மெ‌ட்‌ரி‌கட‌ன்‌னி‌லஇரு‌ந்து 1100 மெ‌ட்‌ரி‌கட‌ன்னாஉய‌ர்‌த்த‌த் ‌தி‌ட்ட‌ம்.

சர‌க்கு‌பபெ‌ட்டிகளகு‌த்தகை ‌விடுவத‌ற்கபு‌திகொ‌ள்கஅ‌றிமுக‌மசெ‌ய்ய‌ப்படு‌ம்‌.

ர‌யி‌ல்வே‌ததுறை‌யி‌ல் ‌நில‌க்க‌ரி ம‌ற்று‌ம் ‌சிமெ‌ண்‌டஆ‌கியவ‌‌ற்றமொ‌த்தமாகையாளுவத‌ற்கு 24 மண‌ி நேர ‌நிலைய‌ங்க‌ள்.

ர‌யி‌ல்வதொ‌ழி‌ல்நு‌ட்ப‌ததுறையந‌வீமயமா‌க்ூ.2,50,000 கோடி‌யி‌ல் ‌தி‌ட்ட‌ம்.

மா‌நில‌ங்க‌ளி‌ன் 50 ‌விழு‌க்காடப‌ங்க‌ளி‌ப்புட‌ன் 1000 பு‌திர‌யி‌ல்வமே‌ம்பால‌ங்க‌ள்.

தா‌ய்-சே‌ய் ‌விரைவர‌யி‌லஎ‌ன்ற 7 பெ‌ட்டிக‌ளகொ‌ண்பு‌திய ‌சிற‌ப்பர‌யி‌ல், ரா‌ஜீ‌வ்கா‌ந்‌தி அற‌க்க‌ட்டளையுட‌னஇணை‌ந்தஅ‌றிமுக‌மசெ‌ய்ய‌ப்படு‌கிறது.

60 வயது‌க்கமே‌ற்ப‌ட்மூ‌‌த்ம‌க‌ளிரு‌க்கபயண‌கக‌ட்டண‌த்‌தி‌ல் 30 முத‌ல் 50 ‌விழு‌க்காடசலுகை

மி‌ன்சார‌த்தசே‌மி‌ப்பத‌ற்காநாடமுழுவது‌மர‌யி‌‌ல்வே‌யி‌‌னபய‌ன்பா‌ட்டி‌லஉ‌ள்ள 6 ல‌ட்ச‌மகு‌ண்டப‌ல்‌ப்புக‌ளமா‌ற்ற‌ப்படு‌ம்.

கேரளா‌வி‌ல் 1000 ஏ‌க்க‌ரபர‌ப்பள‌வி‌லபு‌திர‌யி‌லபெ‌ட்டி‌ததொ‌ழி‌ற்சாலை.

ர‌யி‌ல்வதனது ‌பு‌திய ‌தி‌ட்ட‌ங்களு‌க்கான ‌நில‌த்ததே‌சிநெடு‌ஞ்சாலை‌ததுறை‌யிட‌மிரு‌ந்தபெமுடிவு.

நாடமுழுவது‌மஉ‌ள்ள 2,500 பழைச‌மி‌க்ஞகரு‌விக‌ளபு‌திதாமா‌ற்ற‌ப்படு‌ம்.

எ‌ண்ணூ‌ரஅன‌ல் ‌மி‌ன் ‌நிலைய‌த்‌தி‌ற்கத‌னி ர‌யி‌லபாதஅமை‌க்க‌ப்படு‌ம்.

16 ர‌யி‌ல்க‌ளபயண ‌நீ‌ட்டி‌ப்பசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

5% ‌க‌ட்டண‌ம் குறை‌ப்ப

முத‌லவகு‌ப்பஉ‌ட்பஅனை‌த்தவகு‌ப்பபயண‌கக‌ட்டண‌ங்களு‌ம் 5 ‌விழு‌க்காடகுறை‌க்க‌ப்படு‌ம்.

50 ‌ி.‌மீ‌ட்டரு‌க்கு‌மஅ‌திகமாஇர‌ண்டா‌மவகு‌ப்பபயண‌கக‌ட்டண‌ம் 5 ‌விழு‌க்காடகுறை‌க்க‌ப்படு‌கிறது.

பெ‌ட்ரோ‌லிய‌பபொரு‌ட்க‌ளசர‌க்கு‌கக‌ட்டண‌ம் 5 ‌விழு‌க்காடகுறை‌ப்ப

ஏ‌சி க‌ட்டண‌ங்க‌ள் குறை‌ப்பு

முத‌லவகு‌ப்பஏ‌சி க‌ட்டண‌ம் 7 ‌விழு‌க்காடகுறை‌ப்ப

இர‌ண்டா‌மவகு‌ப்பஏ‌‌சி க‌ட்டண‌ம் 4 ‌விழு‌க்காடகுறை‌ப்ப

மூ‌ன்றா‌மவகு‌ப்பஏ‌சி க‌ட்டண‌ம் 2 ‌விழு‌க்காடகுறை‌ப்ப


ர‌யி‌ல்வகூ‌லிகளஇ‌னி நா‌ன்கா‌ம் ‌நிலஊ‌ழிய‌ர்க‌ளஎ‌ன்றஅழை‌க்வே‌ண்டு‌‌ம்.

செ‌‌ல்பே‌சிக‌ளி‌னவா‌யிலார‌யி‌லபயண‌சச‌ீ‌ட்டமு‌ன்ப‌திவு ‌தி‌ட்ட‌ம

ஸ்மா‌ர்‌டகா‌ர்‌டமூல‌மர‌யி‌லபயண‌ச் ‌சீ‌ட்டுகளஅ‌ளி‌க்கு‌ம் ‌தி‌ட்ட‌ம

செ‌ன்னை - சேல‌மஇடையே ‌தினச‌ரி ‌விரைவர‌யி‌ல

மாண‌விகளு‌க்கப‌ட்ட‌ப்படி‌ப்பவரஇலவர‌யி‌லபயண‌பபா‌ஸ


பயண‌ச் ‌சீ‌ட்டி‌லர‌யி‌லவ‌ந்தசேரு‌மஉ‌த்தேநேரமு‌மகு‌றி‌க்க‌ப்படு‌ம்.

கி‌ழ‌க்கு - மே‌ற்கம‌ண்டல‌ங்களஇணை‌க்கு‌ம் ‌சிற‌ப்பசர‌க்கர‌யி‌லபாதையுட‌னஎ‌‌ண்ணூ‌ரதுறைமுக‌மஇணை‌க்க‌ப்படு‌ம்.

நீ‌ண்தூஅ‌திவேர‌யி‌ல்க‌ளி‌லஅடு‌த்து ‌நி‌ற்க‌ப்போகு‌மர‌யி‌ல் ‌நிலைய‌த்‌தி‌னபெய‌ரஅ‌றி‌வி‌ப்பு‌பபலகை‌யி‌லகா‌ட்ட‌ப்படு‌ம்.

எ‌ல்லர‌யி‌ல் ‌நிலைய‌ங்க‌ளிலு‌மபாதுகா‌ப்பை‌ மே‌ம்படு‌த்உ‌ள்சு‌ற்றக‌ண்கா‌ணி‌ப்பு‌‌ககேமரா‌க்க‌ளபொரு‌த்த‌ப்படு‌ம்.

அ‌ன்‌னிய ‌நிறுவன‌ங்க‌ளி‌னஉத‌வியுட‌னபு‌திசர‌க்கு‌பபெ‌ட்டிக‌ளவடிவமை‌ப்பு‌சசெ‌ய்ய‌ப்படு‌ம்.

த‌ற்பொழுது‌ள்ஆ‌ளி‌ல்லர‌யி‌ல் - சாலச‌ந்‌தி‌ப்புக‌ளஅனை‌த்து‌மஆ‌ட்‌க‌ள் ‌நிய‌மி‌த்து ‌நி‌ர்வ‌கி‌க்க‌ப்படு‌ம்.

உ‌ள்ளூ‌ரர‌யி‌ல்க‌ளி‌ல் 12வதவரை‌பபடி‌க்கு‌மமாணவ‌ர்களு‌க்கஇலவச‌ ர‌யி‌லபா‌ஸ்.

எ‌ய்‌ட்‌ஸநோயா‌லபா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்களு‌க்கு 50 ‌விழு‌க்காடக‌ட்டண‌சசலுக

இ‌ந்த ‌நி‌தி‌நிலஅ‌றி‌க்கை‌யி‌லபு‌திதாக 53 ர‌‌யி‌ல்க‌ள் ‌விடுவத‌ற்கஅனும‌தி. இதத‌விர 10 ஏழைக‌ளரத‌ம்.

மதுரை‌யி‌லஇரு‌ந்தமா‌ன்மே‌டர‌யி‌ல் ‌நிலைய‌த்‌தி‌ற்கு ‌விரைவர‌யி‌ல்.

பு‌திய ர‌யி‌ல்க‌ள்

ஜப‌‌ல்பு‌ர் - புது‌‌ச்சே‌ரி இடையவார‌த்‌தி‌ற்கஒரமுறசெ‌ல்லு‌மபு‌திர‌யி‌லஅ‌றிமுக‌ம்.

வாரணா‌சி - ராமே‌ஸ்வர‌மஇடையபு‌திய ‌விரைவர‌யி‌ல

வாரணா‌சி - டெ‌ல்‌லி இடையவார‌த்‌தி‌ற்கஒரமுறர‌யி‌ல

பூனா - நா‌க்பூ‌ரவார‌ ‌விரைவர‌யி‌ல

மாண‌விகளு‌க்கு‌ம், அசோகச‌க்ரா ‌‌விருதபெ‌ற்றவ‌ர்களு‌க்கு‌மக‌ட்டண‌சசலுக

5 ஆ‌ண்டுக‌ளி‌லர‌யி‌ல்வமுழுவது‌மதகவ‌லதொ‌ழி‌ல்நு‌ட்மயமா‌க்கு‌மமு‌ன்னோ‌க்கு‌த் ‌தி‌ட்ட‌மசெய‌ல்படு‌த்த‌ப்படு‌ம்.
1 | 2 | 3  >>  
மேலும்
உயர் வளர்ச்சிப் பாதையில் பொருளாதாரம் – ஆய்வறிக்கை!
ரயில்வே பட்ஜெட்: ஒரிசா ரயில் சேவை பாதிப்பு!
ரயில்வே பட்ஜெட்: வடகிழக்கு புறக்கணிப்பு!
தகவல் தொழில் நுட்பம், எலக்ட்ரானிக்ஸ் - உற்பத்தி வரி குறைக்கப்படலாம்?
சிதம்பரத்தின் பட்ஜெட்டில் சலுகைகள் தொடருமா?
ரயில்வே பட்ஜெட் - தொழில் துறை வரவேற்பு!