அரிசி முறுக்கு

புதன், 14 அக்டோபர் 2009 (15:07 IST)

Widgets Magazine

தீபாவ‌ளி‌க்கு முறு‌க்கு சு‌ட்டு அச‌த்து‌ங்க‌ள்

தேவையான பொருட்கள்

புழு‌ங்க‌ல் அரிசி - 1 கிலோ
உளு‌த்த‌ம் பரு‌ப்பு - 300 கிராம்
எள் - 25 கிராம்
பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
வெ‌ண்ணெ‌ய் - 1 க‌ப்
எண்ணெய் - 1 லிட்டர்
உப்பு - தேவையான அளவு

செய்முறை

அரிசியை நன்கு கழுவி தண்ணீரில் 3 மணி நேரம் ஊற வை‌த்து ‌நிழ‌லி‌ல் உல‌ர்‌த்‌தி கடை‌யி‌ல் கொடு‌த்து மாவாக அரை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

உளு‌‌த்த‌ம் பரு‌ப்பை லேசாக வறு‌த்து பொடி செய்து கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து லேசாக சூடானதும் எள் சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ளவும்.

ஒரு வா‌ய் அக‌ண்ட பா‌த்‌திர‌த்‌தி‌ல் வெ‌ண்ணெயை‌ப் போ‌ட்டு ந‌ன்கு கைகளா‌ல் தே‌ய்‌க்கவு‌ம். ‌நீராக ஆனது‌ம், அரை‌ப் ப‌ங்கு மாவை‌க் கொ‌ட்டி அ‌தி‌ல் பா‌தி உளு‌‌த்த‌ம் மாவு, வறுத்த எள், உப்பு, பெருங்காயம் ஆகிவற்றை சேர்க்கவும்.

அடு‌ப்‌பி‌ல் வாண‌லி வை‌த்து எ‌ண்ணெயை‌க் கொட‌்டி காய ‌விடவு‌ம். எ‌ண்ணெ‌ய் கா‌‌ய்‌ந்தது‌ம் ஒரு கர‌ண்டி எ‌ண்ணெ‌ய் எடு‌த்து மா‌‌வி‌ல் ஊ‌ற்றவு‌ம்.

கர‌ண்டி‌யி‌ன் ‌பிடி‌க்கு‌ம் பாக‌த்தை‌க் கொ‌ண்டு ந‌ன்கு ‌கிள‌றி ‌விடவு‌ம். சூடு ஆ‌றியது‌ம் த‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்‌றி ச‌ப்பா‌த்‌தி மாவு பத‌த்‌தி‌ற்கு ‌பிசை‌ந்து கொ‌ள்ளவு‌ம்.

முறுக்கு‌க் குழா‌யி‌ல் எண்ணெய் தடவிக் கொள்ளவும். உ‌ங்களு‌க்கு ஏ‌ற்ற முறு‌க்கு அ‌ச்சை‌ப் பயன்படுத்தலா‌ம். ஜ‌ல்‌லி‌க் கர‌ண்டியை எடு‌த்து அத‌ன் ‌பி‌ன் ப‌க்க‌த்தை க‌வி‌ழ்‌த்துவை‌த்து அத‌ன் ‌மீது மு‌று‌க்கு‌ப் ‌பி‌ழி‌ந்து கா‌ய்‌ந்து கொ‌ண்டிரு‌க்கு‌ம் எ‌ண்ணெ‌யி‌ல் போடவு‌ம்.
இரண்டு பக்கமும் திருப்பி விட்டு முறுக்கை பொன் நிறமாகப் பொரிக்கவும்.

முறுக்கில் உள்ள அதிகப்படியான எண்ணெயை வடிகட்டி மூலம் வடித்து, அகன்ற பாத்திரத்திலோ அல்லது தட்டிலோ போட்டு ஆறவை‌க்க வே‌ண்டு‌ம்.

பின்னர்தா‌ன் காற்று புகாத பாத்திரத்தில் போட்டு மூடி வை‌க்கலா‌ம்.

முதலில் பிசைந்த மாவு தீர்ந்ததும், அடுத்த பகுதி மாவை எடுத்து முன்னர் செய்தது போல் பிசைந்து முறுக்கு சுட்டெடுக்கவும்.

இதில் மேலும் படிக்கவும் :  
Widgets Magazine
Widgets Magazine

2009 ‌சிற‌ப்பு

தேர்தல் கிசு கிசு

அதிக தொகுதி கேட்கவே கூட்டணி முடிவை மாம்பழக் கட்சி ஜவ்வாக இழுத்து வருவதாகக் கூறப்பட்டது. ...

தொகுதிக் கண்ணோட்டம் : அரக்கோணம்

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரக்கோணம், மத்திய ரயில்வே இணையமைச்சர் ஆர். வேலுவின் தொகுதியாக ...

தேர்தல் கிசுகிசு

மக்களவைத் தேர்தலில் அஞ்சா நெஞ்சர் போட்டியிடுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டதாம். மதுரையில் ...

சொ(கொ)ல்றாங்க..

நீதிமன்ற புறக்கணிப்பை கைவிட்டு விட்டு வழக்கறிஞர்கள் பணிக்கு‌த் திரும்ப வேண்டும். பணிக்கு ...

Widgets Magazine
Widgets Magazine

Cricket Scorecard

ப‌ல்சுவை

வன்மத்தோடு தொடர்பு படும் இரண்டு மரபணுக்கள்: புதிய கண்டுபிடிப்பு

மனிதனின் குறிப்பிட்ட இரண்டு மரபணுக்களுக்கும் அவனுடைய வன்முறைக் குற்றங்களுக்கும் இடையில் தொடர்பு ...

உயிரணுக்களின் இயக்கத்தை படம்பிடிக்கும் புதிய நுண்ணோக்கி

இந்த வருடம் இரசாயனவியலுக்கான நோபல் பரிசை பகிர்ந்துகொண்ட விஞ்ஞானிகளில் ஒருவரான டாக்டர் எரிக் ...

அ‌ண்மை‌ச் செ‌ய்‌தி

உருக்கு மனிதரின் ஒற்றுமைச் சிலை

சர்தார் பட்டேலுடைய, உலகத்திலேயே மிகப் பெரிய திருவுருவச் சிலையைக் குஜராத்தில் அமைப்பதற்குத் தேசிய ...

ஆஸ்துமா - பஃப் அடிக்கும்போது என்ன நடக்கிறது?

ஆஸ்துமா நோயாளிகள் மூச்சிரைக்கும் போது, பஃப் அடித்தால் என்ன நடக்கிறது? அக்குபங்சர் மருத்துவர் ...

Widgets Magazine

ஆ‌சி‌ரிய‌ர் ப‌ரி‌ந்துரை

அமெரிக்க உளவு அமைப்புகள் சென்ற ஆண்டு செலவிட்ட தொகை ரூ.4 லட்சம் கோடி

2013-2014 நிதி ஆண்டில் அமெரிக்க உளவு அமைப்புகள் செலவிட்ட தொகை 68 பில்லியன் டாலர் இந்திய மதிப்பில் ...

பில் கேட்ஸ் மொத்த சொத்தையும் செலவிட 218 ஆண்டுகளாகும்

பில் கேட்ஸ் நாளொன்றுக்கு ஒரு மில்லியன் டாலர் செலவு செய்தாலும் அவரது மொத்த சொத்து மதிப்பை தீர்க்க ...

பெங்களூர் உள்ளிட்ட 12 நகரங்களின் பெயர்கள் மாற்றம் - மத்திய அரசு ஒப்புதல்

பெங்களூர், மைசூர் உள்ளிட்ட 12 கர்நாடக நகரங்களின் பெயர்கள் கன்னடப் பெயர்களாக மாற்றி கர்நாடக மாநில ...

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமனம்

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை, நியமித்து சோனியா காந்தி

Widgets Magazine
Widgets Magazine