குலாப் ஜாமூன்

புதன், 14 அக்டோபர் 2009 (13:59 IST)

Widgets Magazine

தீபாவளிக்கு எளிதாக செய்ய ஒரு இனிப்புப் பலகாரம்.

தேவையானவை

gulabjamoon
webdunia photo
WD


குலாப் ஜாமூன் பவுடர் - 1 பாக்கெட்
சர்க்கரை - 2 கப்
நெய் - கால் கிலோ
ஏலக்காய் பொடி - 2 சிட்டிகை

செய்யும் முறை

குலாப் ஜாமூன் பவுடரை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பிசைந்து வைக்கவும்.

சிறிது நேரம் கழித்து உங்களுக்குத் தேவையான உருண்டை அல்லது நீள உருண்டை வடிவில் தேவையான அளவுகளில் உருண்டை பிடித்து வையுங்கள்.

வாணலியில் ஒரு பாத்திரத்தில் சர்க்கரையைக் கொட்டி தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். ஏலக்காய் பொடியை சேர்க்கவும்.

மற்றொரு வாணலியில் கால் கிலோ நெய்யில் பாதியை ஊற்றி அதில் 2 அல்லது 3 உருண்டைகளைப் போட்டு மரக்கரண்டியைக் கொண்டு திருப்பிக் கொண்டே இருங்கள்.

அடுப்பு மிதமான தீயில் இருக்க வேண்டும்.

உருண்டைகள் நன்கு சிவந்ததும் எடுத்து தனியாக வைக்கவும். இப்படியே அனைத்து உருண்டைகளையும் மீதமிருக்கும் நெய்யையும் ஊற்றி பொரித்து எடுக்கவும்.

சர்க்கரை பாகு தயாரானதும் அதில் பொரித்த ஜாமுன் உருண்டைகளைப் போட்டு குறைந்தது 5 மணி நேரம் ஊறவிடவும்.

சுவையான குலாப் ஜாமுன் தயார்.

இதில் மேலும் படிக்கவும் :  
Widgets Magazine
Widgets Magazine

2009 ‌சிற‌ப்பு

தேர்தல் கிசு கிசு

அதிக தொகுதி கேட்கவே கூட்டணி முடிவை மாம்பழக் கட்சி ஜவ்வாக இழுத்து வருவதாகக் கூறப்பட்டது. ...

தொகுதிக் கண்ணோட்டம் : அரக்கோணம்

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரக்கோணம், மத்திய ரயில்வே இணையமைச்சர் ஆர். வேலுவின் தொகுதியாக ...

தேர்தல் கிசுகிசு

மக்களவைத் தேர்தலில் அஞ்சா நெஞ்சர் போட்டியிடுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டதாம். மதுரையில் ...

சொ(கொ)ல்றாங்க..

நீதிமன்ற புறக்கணிப்பை கைவிட்டு விட்டு வழக்கறிஞர்கள் பணிக்கு‌த் திரும்ப வேண்டும். பணிக்கு ...

Widgets Magazine
Widgets Magazine

Cricket Scorecard

ப‌ல்சுவை

நாடு பார்த்ததுண்டா? இந்த நாடு பார்த்ததுண்டா?

2 அக்டோபர் 1975 அன்று கர்ம வீரர் காமராசர் மறைந்தார். பெருந்தலைவரின் நினைவு தினம், இன்று. அதையொட்டி, ...

தக்காளி சாப்பிட்டால் புற்றுநோயைக் குறைக்கலாம்

உணவில் தக்காளியைத் தொடர்ந்து சாப்பிட்டால் ஆண்களைத் தாக்கும் இரண்டாவது பெரிய புற்றுநோயான புராஸ்டேட் ...

அ‌ண்மை‌ச் செ‌ய்‌தி

நாடு பார்த்ததுண்டா? இந்த நாடு பார்த்ததுண்டா?

2 அக்டோபர் 1975 அன்று கர்ம வீரர் காமராசர் மறைந்தார். பெருந்தலைவரின் நினைவு தினம், இன்று. அதையொட்டி, ...

மகாத்மா காந்தியும் அஹிம்சை போராட்டமும்!

தனது சாத்வீக போராட்டத்தை, விடுதலைக்கான ஆயுதமாக மட்டுமே காந்தி பயன்படுத்தி நிறுத்திக் கொள்ளவில்லை.

Widgets Magazine

ஆ‌சி‌ரிய‌ர் ப‌ரி‌ந்துரை

அதிமுக உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உண்ணாவிரதம்

அஇஅதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் 'உண்ணாவிரத மௌன அறப் போராட்டம்', இந்தியத் தலைநகர் ...

”தூய்மை இந்தியா” திட்டம் – கமல் உள்பட 9 பேருக்கு மோடி அழைப்பு

பிரதமர் நரேந்திர மோடி தொடங்கியுள்ள, ‘தூய்மை இந்தியா’ திட்டத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் ...

'லவ் ஜிகாத்' என்பது பாஜக, ஆர்எஸ்எஸ் இயற்றிய பிரசாரமா?'

இந்தியாவில் முஸ்லிம்கள் அல்லாத இளம் பெண்களை முஸ்லிம் இளைஞர்கள் காதல் வயப்படுத்தி, திருமணம் செய்து, ...

வேட்பாளர்கள் இல்லங்களில் கழிவறை அவசியம்: குஜராத் அரசு உத்தரவு

தேர்தலில் போட்டியிடும் பஞ்சாயத்து வேட்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரது இல்லங்களிலும் கழிவறை ...

Widgets Magazine
Widgets Magazine