முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > வெப்துனியா சிறப்பு > பொ‌ங்க‌ல்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
தடையை மீறி ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு பாதுகாப்பு குழு அறிவிப்பு!
jallikatu
webdunia photoWD
பார‌ம்ப‌ரிய‌ம்‌ ‌மி‌க்ஜ‌ல்‌லி‌க்க‌ட்டபோ‌ட்டியந‌ிறு‌த்முடியாது, தடையை ‌மீ‌றி போ‌‌ட்டி நடைபெறு‌மஎ‌ன்றத‌மிழர் ‌வீர‌விளையா‌ட்டபாதுகா‌ப்பகுழஅ‌றிவ‌ி‌த்து‌ள்ளது.

உலக ‌‌பிர‌சி‌த்‌தி பெ‌ற்ஜ‌ல்‌லி‌க்க‌ட்டபோ‌ட்டி தொ‌ன்றுதொ‌ட்டநட‌த்த‌ப்ப‌ட்டவரு‌கிறது. இ‌ந்போ‌ட்டியகால‌ட்ச‌க்கண‌க்காம‌க்க‌ளபா‌ர்‌க்வருவா‌ர்க‌ள். அ‌ப்படி‌ப்ப‌ட்ஜ‌ல்‌லி‌க்க‌ட்டபோ‌ட்டி கட‌ந்த ‌ஆ‌ண்டு ‌சில ‌நிப‌ந்தனையுட‌னநட‌த்மதுரஉய‌‌ர் ‌நீ‌திம‌ன்ற ‌கிளஅனு‌ம‌தி அ‌ளி‌த்தது.

இ‌ந்த ‌நிலை‌யி‌லவிலங்குகளகொடுமைப்படுத்துமஎந்போ‌ட்டியையு‌மஅனுமதிக்முடியாதஎன்றஉ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌மஇ‌ன்று ‌‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தது.

இதை‌ததொட‌ர்‌ந்தஜ‌ல்‌லி‌க்க‌‌ட்டு‌ போ‌‌ட்டி நட‌க்குமா? நட‌க்காதஎ‌ன்குழ‌ப்ப‌மஎழு‌‌ந்த ‌நிலை‌யி‌‌ல், தமிழர் வீரவிளையாட்டு பாதுகாப்பு குழு தடையை ‌மீ‌றி ஜ‌ல்ல‌ி‌க்க‌‌ட்டு‌ப்போ‌ட்டி நட‌த்த‌ப்படு‌மஎ‌ன்றஅ‌றி‌வி‌த்து‌ள்ளது.

இதகு‌றி‌த்தத‌மி‌ழ‌ர் ‌வீர‌விளையா‌ட்டபாதுகா‌ப்பகுழதலைவர் ரித்திஷ்குமார், செயலாளர் ஒண்டிராஜ் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையி‌், ஜல்லிக்கட்டு, தமிழர்களின் வீரவிளையாட்டு. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இவ்விளையாட்டு இருந்ததாக ஓலைச்சுவடிகள் தெரிவிக்கின்றன.

ஒரு மாவட்டத்துக்கு 2 ஆயிரத்து 500 ஜல்லிக்கட்டு மாடுகள் வீதம் பல மாவட்டங்களில் இதற்கென்றே மாடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

பாரம்பரியம் மிக்க இந்த விளையாட்டை காண ஒவ்வொரு ஆண்டும் அய‌ல்நாட்டினர் வருகின்றனர். பல கிராமங்களில் இப்போட்டிகள் நடக்கிறது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக பிரசித்தி பெற்றது.

ஜல்லிக்கட்டு போட்டியை நிறுத்த முடியாது, தடையை மீறி இப்போட்டி நடைபெறும். தமிழனின் வீரமும், பாரம்பரிய பண்பாடும் பாதுகாக்கப்பட தமிழர்கள் வீரவிளையாட்டு பாதுகாப்பு குழு போராடும் எ‌ன்றஅவ‌ர்க‌ளகூ‌றியு‌ள்ளன‌ர்.
  1 | 2  >> 
மேலும்
மஞ்சளின் மகத்துவம்!
பொ‌ங்கலு‌க்கு ‌ 5 கா‌ட்‌சி: த‌மிழக அரசு அனு‌ம‌தி!
ஏரோட்டும் விவசாயிக்கு ஏரோபிளேன் எப்போது?
பொ‌ங்கு த‌மிழா!
குக்கர் பொங்கல்!
பொங்கலின் நாயகன்!