முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > வெப்துனியா சிறப்பு > ‌தீபாவ‌ளி
 
வெடிச்சுப்போச்சா தீபாவளி....
Webdunia
என்ன புத்தாடை போட்டு பழசாக்கியாச்சா? இனிப்புகளை உறவினர்களுக்கு கொடுத்து கொடுத்து கையும் காளும் வலிக்கிறதா? பட்டாசுகள் எல்லாம் வெடித்து முடிச்சாச்சா? தீபாவளியே முடிஞ்சு போச்சு என்று சோர்ந்து விடாதீர்கள்....

அடுத்த 2008ஆம் ஆண்டு தீபாவளி இதோ திரும்பிப் பார்ப்பதற்குள் வந்து விடும். கவலையை விடுங்கள்!

சரி அடுத்த ஆண்டு எப்போ தீபாவளி என்று தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா?

வாருங்கள்...

அடுத்து ஆண்டு தீபாவளிக்காக நவம்பர் வரை காத்திருக்க வேண்டாம்... அக்டோபர் மாதம் 28 ஆம் தேதி செவ்வாய்க்கிழமையே தீபாவளிதான்...

இதே மகிழ்ச்சியுடன், குதூகலத்துடன் அடுத்த தீபாவளியைக் கொண்டாட காத்திருங்கள்....


ஞா‌யி‌று
‌தி‌ங்க‌ள்
செ‌வ்வா‌ய்
புத‌ன்
‌‌வ‌ியாழ‌ன்
வெ‌ள்‌ளி
ச‌னி
1
2
3
4
5
6
7
8
9
10
1 1
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
**28**
29
30
3 1
மேலும்
தீபாவளி பண்டிகை என்று கொண்டாடுவது? விளக்கம்
தீபாவளி வாழ்த்து அனுப்புங்கள்!
தீபாவளி - இல்லந்தோறும் இனிமை வாழட்டும்!
தீபாவளி தினத்தில் கிரிக்கெட் : சில நினைவுகள்!
தீபாவளியை தித்திக்க வைக்க
மைதா முறுக்கு