முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > வெப்துனியா சிறப்பு > 2008 பு‌‌த்தா‌ண்டு!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பு‌த்தா‌ண்டி‌ல் ச‌ி‌ரி‌த்தே ஆக வே‌ண்டு‌ம்
அ‌ப்பா‌வி எஜமா‌ன்

thief
webdunia photoWD
மக்கு! மக்கு! எவனோ வீட்டுக்குள்ள வந்து பீரோ சாவிய கேட்டான்னு கொடுத்துடறதா?

'எனக்கு கம்பி போட்டு தொறக்கத் தெரியாது எஜமானியம்மான்னு சொன்னான், பாவமா இருந்துச்சு...

‌......

என்னைய்யா 301 அந்த திருட்டு கேஸ்ல திருடன கண்டுபிடிச்சாச்சா?

திருடன கண்டுபிடிக்கல சார், ஆனா கைரேகைகள் கிடைச்சுது!

எங்க?

என் கன்னத்துல!

சுத‌ந்‌திர ‌தின‌ம்

ஆசிரியர்: ஆகஸ்ட் 15ம் தேதி நமக்கு என்ன கிடைச்சுது?

மாணவன்: லீவு!

ஆசிரியர்:???
மேலும்
பு‌த்தா‌ண்டி‌ல் ‌சி‌ரி‌க்க!
பெண்களு‌ம் பு‌த்தா‌ண்டு‌ம்!
2007 - ஒரு பா‌ர்வை!
பு‌த்தா‌ண்டு வா‌ழ்‌த்து அ‌ட்டைக‌ள்!
தீவிரவாதத்தை திட மனதுடன் எதிர்ப்போம்
புத்தாண்டு சபதம் : சோனியா முதல் சானியா வரை!