முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > வெப்துனியா சிறப்பு > 2008 பு‌‌த்தா‌ண்டு!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பு‌த்தா‌ண்டி‌ல் ‌சி‌ரி‌க்க!
ஆபரேஷ‌ன

dr
webdunia photoWD
டாக்டர் அந்த ஆளு அவருக்கு ஆபரேஷன் செய்யச் சொல்லி நாயா அலையறாரு நீங்க பேசாமயே இருக்கீங்களே?

ஆபரேஷன் செஞ்சா பேயா அலைவாரு பரவால்லியா?

இ‌ன்னை‌க்கு‌ம் மற‌ந்தா‌ச்ச


என்ன சார் இது? ஹெல்மெட், லைசன்ஸ், வண்டி இன்ஷ்யூரன்ஸ் இதெல்லாம் கையிஎடுத்துட்டு வர்றீங்க?

ஐயையோ! இன்னிக்கும் வண்டி எடுத்துட்டு வர மறந்துட்டேன்.

டா‌ஸ்மா‌‌க

ரஜினி காந்த்: இதோ பார் தம்பி! நீ சூப்பரா பரிட்சை எழுதினா... 80 மார்க
சுமாரா எழுதினா 60 மார்க், ரொம்ப சுமாரா எழுதினா பாஸ் மார்க்...

ரசிகர்: தலைவா ரொம்ப மோசமா எழுதினா?

ரஜினிகாந்த்: டாஸ்மாக்!
மேலும்
பெண்களு‌ம் பு‌த்தா‌ண்டு‌ம்!
2007 - ஒரு பா‌ர்வை!
பு‌த்தா‌ண்டு வா‌ழ்‌த்து அ‌ட்டைக‌ள்!
தீவிரவாதத்தை திட மனதுடன் எதிர்ப்போம்
புத்தாண்டு சபதம் : சோனியா முதல் சானியா வரை!
மா‌ற்ற‌ங்களை பு‌ரி‌ந்து கொ‌ள்ள அழை‌க்‌கிறது பு‌த்தா‌ண்டு!