உங்கள் திருமணம் விண்வெளியில் நடக்க வேண்டுமா? எங்களை அணுகுங்கள் என்று விளம்பரப்படுத்தி உள்ளது ஒரு ஜப்பான் நிறுவனம். ஆனால் திருமணம் நடப்பது இன்றோ அடுத்த மாதமோ அல்ல 2011ல்.