ஜோயில் என்பவர் எழுதிய கவிதைகளில் சில
உனக்காக கவிதை எழுதினேன் கவிஞனென்றார்கள் பூக்களை ரசித்தேன் ரசிகனென்றார்கள் உனது வரவிற்காய் காத்திருந்தேன் காவளாளியென்றார்கள் உனது குரலைக் கேட்க தவமிருந்தேன் முனிவரென்றார்கள்
உனக்காக இதையெல்லாம் செய்த என்னைத்தான் நீ கிறுக்கன் என்கிறாய்.
|