முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  காதல் தேசம்  காதல் கீதம்
 
காதலா காதலா காதலின் சாரலா
Webdunia

படம்: சூரியவம்சம்
பாடல்: காதலா காதலா காதலின் சாரலா
குரல்: ஹரிஹரன், சுவர்ணலதா
வரிகள்: பழனிபாரதி

காதலா காதலா காதலின் சாரலா (2)
தீயிலே தென்றலாய் வாழ்கிறேன் காதலா
ண்களா தூண்டிலா கண்களா தூண்டிலா
மாறினேன் மீன்களாய்

காதலா காதலா காதலின் சாரலா

இதயத் துடிப்பினில் ஒசையில்லை எடுத்துச் சொல்லவும் பாஷையில்லை
இதற்குமுன் இந்த ஆசையில்லை இமைகள் விசிறிகள் வீசவில்லை
தனிமையில் இன்று நான் நகம் கடித்தேன் அடிக்கடி என்னை நான் தினம் ரசித்தேன்
கனவினில் உன்னை நான் படம்பிடித்தேன் தலையணையோடு நான் அடம்பிடித்தேன்
ஏனிந்த மாற்றமோ?

(காதலா)

பெருகிப் பெருகி ஒரு அலையானேன் உருகி உருகி பனித் துளியானேன்
ந்து பறந்து ஒரு சிறகானேன் நனைந்து நனைந்து இப்புல்வெளியானேன்
பூமியும் இங்கு பின் சுழல்வதென்ன வானவில் ஒன்று என்னை வளைப்பதென்ன?
மலர்களிலெல்லாம் பொன் முடைப்பதென்ன ரகசியம் சொல்லு என்னை ரசிப்பதென்ன?
ஏனிந்த மாற்றமோ?

(காதலா)
மேலும்
நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது
ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ
என்னவளே அடி என்னவளே
காதலா காதலா
காதல் கடிதம் தீட்டவே
பச்சை நிறமே பச்சை நிறமே