திருமணத்தைப் பற்றி சில திருமணமானவர்கள் அடித்த நகைச்சுவைகளை இங்கு தொகுத்துள்ளோம். உங்களது துக்கத்தையும் மன்னிக்கவும் நகைச்சுவைகளையும் இங்கு பகிர்ந்து கொள்ளலாம். கொடுப்பதும், எடுப்பதும் தான் திருமணம்அப்படியாஆம் கணவன் கொடுக்கிறான், மனைவி எடுக்கிறாள். ***திருமணம் என்பது வயலின் மாதிரிஇனிமையான கச்சேரி முடிந்ததும், தந்தியை சேகரிப்பார்கள். ***காதலுக்கு கண்ணில்லைஅதனால்தான் காதல் திருமணம் சென்றுவிடுகிறதோ..*** காதல் என்பது நல்ல தூக்கத்தில் வரும் நீண்ட இனிய கனவு.திருமணம் தூக்கத்தைக் கெடுக்கும் அலாரம். ***விவாகரத்திற்கு முழு காரணம் என்னோட... யாருடா?என்னோட திருமணம்தான். ***திருமணம் என்பது வார்த்தையல்ல. வாக்கியம்அப்படியா?ஆம் முற்றுபெறாத வாக்கியம். *** மனைவி : என்னால் தான் என் கணவன் லட்சாதிபதியானார்?சினேகிதி : அப்படியா... நல்ல விஷயமாச்சே.. அதுக்கு முன்னாடி எப்படி இருந்தார். மனைவி : கோடீஸ்வரராக இருந்தார். |