முதன்மை பக்கம் > இதர வாசிப்பு > காதல் தேசம் > காதல் நகைச்சுவை > சுவையான நகை‌ச்சுவைக‌ள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
சுவையான நகை‌ச்சுவைக‌ள்
webdunia photoWD
கணவன் : நம்ம வீட்டுக்கு வந்த திருடன புடுச்சு அடிச்சு, உதச்சு அவன் கை காலெல்லாம் முறிச்சியே, எங்கேந்து வந்தது உனக்கு இ‌வ்ளோ தைரியம்

மனைவி : நான் திருடன்னு நினைச்சு அடிக்கலீங்க, நீங்க தான் குடிச்சுட்டு வந்திருக்கீங்கன்னு நினைச்சுதான்..
கணவன் : ?!?!?!

காதல‌ர்க‌ள் கட‌ற்கரை‌யி‌ல்..

webdunia photoWD
காதலி : உங்களை பாத்தா எனக்கு உலகமே மறந்து போயிடுது டியர் . . . .

காதலன் : ப்ளீஸ் . . . . அப்படியே என்னையும் மறந்துடேன் . . .


ஏன் இவ்வளவு சந்தோஷமா இருக்கீங்க?

webdunia photoWD
சமையல் கட்டுல வேல செஞ்சிட்டு இருந்த என் பொண்டாட்டிய கேஸ் கம்பெனிகாரன் சிலிண்டர்னு நெனச்சு தூக்கிட்டு போயிட்டான்
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
காதல்(?!) நகைச்சுவை கதைகள்
பொ‌ய் சொ‌‌ன்னா‌ல்
கணவ‌ன் தேவை
குடி குடியை கெடு‌க்கு‌ம்
த‌ம்ப‌திக‌ள்
திருமண நா‌ள்