முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > காதல் தேசம் > காதல் நகைச்சுவை
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
கணவ‌னி‌ன் ‌விரு‌ப்ப‌ம்!  Search similar articles
கணவன் மனைவி இருவரும் விருப்பங்களை பூர்த்தி செய்யும் ஒரு கிணற்றுக்கு வந்தார்கள்.

கணவன் கிணற்றுக்குள் தலையை கவிழ்த்து தனது ஆசையைத் தெரிவித்தான். பின்னர் எழுந்து ஒரு பூவை கிணற்றுக்குள் போட்டான்.

மனைவியும் தனது ஆசையைக் கூற விரும்பினாள். கிணற்று அருகில் சென்று தலையை குனிந்தாள். மிக அதிகமாக குனிந்ததால் கால் இடறி கிணற்றுக்குள் விழுந்துவிட்டாள்.

உடனே அதிர்ச்சி அடைந்த கணவன்... நிஜமாகவே விருப்பம் பலிக்கிறது என்றான்.
மேலும்
காதல் எ‌ன்பது... ச‌ை‌ச்‌சி‌ள் போ‌ன்றது!
‌வ‌ெ‌ற்‌றிகரமான திருமண வா‌ழ்‌க்கை‌யி‌ன் ரக‌சிய‌ம்!
த‌ண்‌ணி அடி‌க்க
‌ல‌வ் லெ‌ட்ட‌ர்
காதல் நினைவுகள்
சந்தோஷமான தருணம்