முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  காதல் தேசம்  காதல் நகைச்சுவை
 
வளையல்
Webdunia
வாலிபன் ஒருவன் தன்னுடைய காதலிக்காக வளையல் வாங்க கடைக்குச் செல்கிறான்.

வாலிபன் : இந்த வளையல் எவ்வளவு ?

கடைக்காரர் : 5 ஆயிரம் ரூபாய்.

வாலிபன் : ஒரு பெருமூச்சு விடுகிறான். மற்றொரு வளையலை பார்த்து இது எவ்வளவு?

கடைக்காரர் : இது இரண்டு பெருமூச்சு. அதாவது 10 ஆயிரம் ரூபாய்.
மேலும்
நண்பர்கள்
50 வருடம்
உங்கள் வாழ்க்கையில் எதற்கு அதிக முக்கியத்துவம் தருவீர்கள்?
கல்யாணம்
பொண்ணு
சாகாத காதல்