முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > என்.ஆர்.ஐ > சிறப்புச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஓம‌னி‌ல் இரு‌ந்து 3,500 இ‌ந்‌திய‌‌ர்க‌ள் வெ‌ளியே‌‌ற்ற‌ம்!  Search similar articles
த‌ங்கு‌மிஅனும‌தி, ‌விசஉ‌ள்‌ளி‌ட்ஆவண‌ங்க‌ளகாலாவ‌தியான ‌‌பிறகு‌மவெ‌ளியேறாம‌லத‌ங்‌கியு‌ள்சுமா‌ர் 3,500 இ‌ந்‌திய‌ததொ‌ழிலாள‌ர்களவெ‌ளியே‌ற்ஓம‌னஅரசமுடிவசெ‌ய்து‌ள்ளது.

ஓம‌னி‌லச‌ட்ட‌விரோதமாக‌‌தத‌ங்‌கியு‌ள்ளதாக 3,497 இ‌ந்‌திய‌ர்க‌ளி‌னபெய‌ர் ‌விவர‌ங்களப‌த்‌தி‌ரிகஒ‌ன்‌றி‌லவெ‌ளி‌யி‌ட்டு‌ள்அ‌ந்நா‌ட்டம‌னிதவஅமை‌ச்சக‌ம், நா‌ட்டை ‌வி‌ட்டவெ‌ளியே‌ற்நடவடி‌க்கஎடு‌க்கு‌மஅ‌திகா‌ரிகளு‌க்கஇ‌ந்‌திய‌ர்க‌ளஒ‌த்துழை‌க்வே‌ண்டுஎ‌ன்று‌ம், இ‌ல்லா‌விடி‌லஅபராத‌மஉ‌ள்‌ளி‌ட்ச‌ட்டர‌ீ‌தியாநடவடி‌க்கைகளை‌சச‌‌ந்‌தி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்று‌மஎ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளது.

கட‌ந்ஆ‌ண்டநவ‌ம்ப‌ரமாத‌மஇ‌ந்‌தி‌ய‌ததூதரக‌ம் ‌விடு‌த்து‌ள்வே‌ண்டுகோ‌ளி‌‌ற்கஇண‌ங்க, ச‌ட்ட‌விரோதமாக‌தத‌ங்‌கி‌யிரு‌க்கு‌மஇ‌ந்‌திய‌ர்க‌ளவழ‌க்கமாசோதனைகளை‌தத‌விஎ‌ந்த‌விதமாஅபராத‌த்தையு‌மக‌ட்டாம‌லநா‌ட்டி‌லஇரு‌ந்தவெ‌ளியேறுவத‌ற்கஅனும‌தி‌க்ஓம‌னஅரசஒ‌ப்பு‌க்கொ‌ண்டது.

ஓம‌னி‌ற்காஇ‌ந்‌தி‌ய‌ததூத‌ரஅ‌னி‌லவ‌த்வகூறுகை‌யி‌ல், "ப‌ணி ‌விசாவுட‌னவ‌ந்த 5,541 இ‌ந்‌திய‌ர்க‌‌ளி‌னபெய‌ர்க‌ள், ‌வி‌சி‌ட்ட‌ர்‌ஸ் ‌விசாவுட‌னவ‌ந்த 2,603 இ‌‌ந்‌திய‌ர்க‌‌ளி‌னபெய‌ர்க‌ளஆ‌கிஇர‌‌ண்டப‌ட்டிய‌லஅர‌சிட‌மசம‌ர்‌‌ப்‌பி‌க்க‌ப்ப‌ட்டு, அவ‌ர்களநா‌ட்டை ‌வி‌ட்டவெ‌ளியே‌ற்அனும‌தி கே‌ட்க‌ப்ப‌ட்டு‌ள்ளது" எ‌ன்றதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

ஆவண‌ங்க‌ளகாலாவ‌தியான ‌பிறகு‌மஓம‌னி‌லத‌ங்‌கி‌யிரு‌க்கு‌மஇ‌ந்‌திய‌ர்க‌ளு‌ம், ப‌ட்டிய‌லி‌லஇட‌மபெ‌ற்று‌ள்ளவ‌ர்களு‌மஇ‌ந்த‌சச‌‌ந்த‌ர்‌ப்ப‌த்தை‌பபய‌ன்படு‌த்‌தி‌க்கொ‌ண்டஅவ‌ர்களநா‌ட்டை ‌வி‌ட்டவெ‌ளியே‌ற்தூதரக‌த்‌தி‌ற்கு‌ம், அமை‌ச்சக‌த்‌தி‌ற்கு‌மஒ‌த்துழை‌‌க்வே‌‌ண்டு‌மஎ‌ன்றஇ‌ந்‌திய‌ததூதரக‌மவ‌லி‌யிறு‌த்‌தியு‌ள்ளது.
மேலும்
துபா‌ய்: ஓ‌ட்ட‌ல் பா‌ல்க‌னி இடி‌ந்து ‌விழு‌ந்து 6 இ‌ந்‌திய‌ர்க‌ள் ப‌லி!
ஐ‌க்‌கிய அரபு குடியரசு ‌விசா க‌ட்டண‌த்தை உய‌ர்‌த்‌தியது!
துபா‌யி‌ல் த‌மிழ‌ர் த‌‌ற்கொலை!
‌சி‌கி‌ச்சை‌க்கு‌ப் ‌‌பிறகு இ‌ந்‌திய மாணவ‌ர் ‌வீடு ‌திரு‌ம்‌பினா‌ர்!
ஆஸ்ட்ரேலியாவில் இந்திய மாணவருக்கு அடி உதை!
இ‌ந்‌திய மாணவ‌ர் தொட‌ர்‌ந்து கவலை‌க்‌கிட‌ம்!