முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > என்.ஆர்.ஐ > சிறப்புச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
துபா‌யி‌ல் த‌மிழ‌ர் த‌‌ற்கொலை!  Search similar articles
துபா‌யி‌லத‌னியா‌ர் ‌நிறுவன‌மஒ‌ன்‌றி‌ல் ‌வி‌ற்பனஅ‌திகா‌ரியாக‌பப‌ணியா‌ற்‌றி வ‌ந்த‌மிழ‌ரஒருவ‌ரத‌ற்கொலசெ‌ய்தகொ‌ண்டா‌ர்.

அபுதா‌பி‌யி‌லஉ‌‌ள்ஹ‌ம்தா‌னதெரு‌வி‌லவ‌சி‌த்தவ‌ந்தவ‌ரவை‌த்‌தியநாத‌ன்(42). த‌மிழராஇ‌வ‌ரத‌னியா‌ர் ‌நிறுவன‌மஒ‌ன்‌றி‌ல் ‌வி‌ற்பனஅ‌திகா‌ரியாக‌பப‌ணியா‌ற்‌றி வ‌ந்தா‌ர்.

இ‌ன்னு‌ம் ‌திருமணமாகாஅவ‌ர், தா‌னத‌ங்‌கி‌யி‌ரு‌ந்அடு‌க்குமாடி‌ககுடி‌யிரு‌ப்‌பி‌னபா‌ல்க‌னி‌யி‌லஇரு‌ந்து ‌கீழகு‌தி‌த்து‌தத‌ற்கொலசெ‌ய்தகொ‌ண்டா‌ர்.

வை‌த்‌தியநாத‌னகட‌ந்ஒரவாரமாகவகடு‌மஉளை‌ச்ச‌லி‌லஇரு‌ந்தவ‌ந்ததாஅவ‌ரி‌னந‌ண்ப‌ர்க‌ளதெ‌ரி‌வி‌த்தன‌ர்.

கட‌ந்இர‌ண்டமாத‌ங்களு‌க்கமு‌ன்பஇதபகு‌தி‌யி‌லகேரள‌த்தை‌சசே‌ர்‌ந்சா‌ய் ‌கிரு‌ஷ்ண‌னஎ‌ன்பவ‌ர் 9 ஆவதமாடி‌யி‌லஇரு‌ந்தகு‌தி‌த்து‌தத‌ற்கொலசெ‌ய்தகொ‌ண்டா‌ரஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
மேலும்
‌சி‌கி‌ச்சை‌க்கு‌ப் ‌‌பிறகு இ‌ந்‌திய மாணவ‌ர் ‌வீடு ‌திரு‌ம்‌பினா‌ர்!
ஆஸ்ட்ரேலியாவில் இந்திய மாணவருக்கு அடி உதை!
இ‌ந்‌திய மாணவ‌ர் தொட‌ர்‌ந்து கவலை‌க்‌கிட‌ம்!
மெல்போர்னில் இந்திய மாணவருக்கு கத்திக்குத்து!
பு‌திய குடியே‌ற்ற ‌வி‌திக‌ள் மறுஆ‌ய்வு செ‌ய்ய‌ப்படு‌ம்: ஆ‌ஸ்‌ட்ரே‌லியா!
அமெரிக்காவில் இந்திய ஊழியர்களுக்கு நெருக்கடி : மக்களவையில் கேள்வி!