முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > என்.ஆர்.ஐ > சிறப்புச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
இ‌ந்‌திய மாணவ‌ர் தொட‌ர்‌ந்து கவலை‌க்‌கிட‌ம்!
ஆ‌ஸ்‌ட்ரே‌லியா‌வி‌லக‌த்‌தியா‌லகொடூரமாக‌ககு‌த்த‌ப்ப‌ட்டமரு‌த்துவமனை‌யி‌லஅனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்இ‌ந்‌திமாணவ‌ரி‌னஉட‌ல்‌நிலஇ‌ன்னு‌மகவலை‌க்‌கிடமாஉ‌ள்ளதாஅ‌திகா‌ரிக‌ளதெ‌ரி‌வி‌த்தன‌ர்.

மெ‌ல்ப‌ர்‌னநக‌ரி‌ல் ‌கி‌ளிஃ‌ப்ட‌னஒ‌ட்டலு‌க்கஅரு‌கி‌லநே‌ற்றகாலை 6 ம‌ணி‌க்கக‌த்‌தியா‌லகு‌த்த‌ப்ப‌ட்ட ‌நிலை‌யி‌லஉ‌யிரு‌க்கு‌பபோராடி‌ககொ‌ண்டிரு‌ந்இ‌ந்‌திமாணவ‌ர் ‌மீ‌ட்க‌ப்ப‌ட்டமரு‌த்துவமனை‌யி‌லஅனும‌தி‌க்க‌ப்ப‌ட்டா‌ர்.

டா‌க்‌சி ஓ‌ட்டி‌க்கொ‌ண்டபடி‌த்து‌ககொ‌ண்டிரு‌ந்அ‌ந்த 23 வயதமாணவ‌ரி‌னபெய‌லஜ‌ல்‌வீ‌ந்த‌ர் ‌சி‌ஙஎ‌ன்பதஇ‌ன்றநட‌ந்த ‌விசாரணை‌யி‌லதெ‌ரியவ‌ந்தது.

த‌ற்போதராய‌லமெ‌ல்ப‌ர்‌னமரு‌த்துவமனை‌யி‌ல் ‌சி‌கி‌ச்சபெ‌ற்றுவரு‌மஜ‌ல்‌வீ‌ர் ‌சி‌ங்‌கி‌ன் ‌நிலைமஇ‌ன்னு‌ம் ‌சீரடைய‌வி‌ல்லஎ‌ன்றமரு‌த்துவமனஅ‌திகா‌ரி ரோ‌ட் ஜா‌க்ச‌ன் ‌ஸ்‌மி‌த் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

மு‌ன்னதாக, தா‌க்குத‌ல் நட‌ந்த இட‌ங்க‌ளி‌ன் ‌வீடியோ பட‌ங்களை நே‌ற்‌றிரவு வெ‌ளி‌யி‌ட்ட காவல‌ர்க‌ள், இது தொட‌ர்பாக 45 வயதான ஒருவரை‌க் கைது செ‌ய்‌திரு‌ப்பதாகவு‌ம் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.
மேலும்
மெல்போர்னில் இந்திய மாணவருக்கு கத்திக்குத்து!
பு‌திய குடியே‌ற்ற ‌வி‌திக‌ள் மறுஆ‌ய்வு செ‌ய்ய‌ப்படு‌ம்: ஆ‌ஸ்‌ட்ரே‌லியா!
அமெரிக்காவில் இந்திய ஊழியர்களுக்கு நெருக்கடி : மக்களவையில் கேள்வி!
இ‌ந்‌திய‌ இசை‌க் கலைஞ‌ர்க‌ள், பூசா‌ரிக‌ளி‌ன் ‌விசா‌க்களை புது‌ப்‌பி‌க்க மலே‌சியா முடிவு!
இ‌ந்‌திய‌ர்களு‌க்கு உதவ கா‌ல் செ‌ன்ட‌ர், இணைய தள‌ம்: மலே‌சிய‌க் கா‌ங்‌கிர‌ஸ் ‌தி‌ட்ட‌ம்!
பிரிட்டனில் குடியேற்ற அதிகாரிகள் திடீர் சோதனை!