முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  என்.ஆர்.ஐ  என்ஆர்ஐ செயல்பாடுகள்
 
அயல்நாடு வாழ் இந்தியர்களுக்கான நிதி ஆலோசனை சேவை
Webdunia
அயல்நாடு வாழ் இந்தியர்களுக்கான நிதி ஆலோசனை சேவை
(<www.moia.gov.in>)

அயல்நாடு வாழ் இந்திய விவகாரங்களுக்கான அமைச்சகமும், யு.டி.ஐ. வங்கியும் இணைந்து என்.ஆர்.ஐ.களுக்கான நிதித் தேவைகள் தொடர்பான சேவையை இந்த இணையத்தளத்தின் வாயிலாக அளித்து வருகின்றன.

என்.ஆர்.ஐ.கள் தங்கள் வீட்டிற்கு பணம் அனுப்புவது முதல் தங்கள் வருவாயை பயனுள்ள நம்பகமான வழிகளில் முதலீடு செய்வதற்கான ஆலோசனைகளையும் இவ்விணையத்தளம் வழங்குகிறது.

முதலீடு செய்வது, வருமான வரி வழிமுறைகள், வீடு மனை வாங்கவது போன்ற முக்கிய விஷயங்கள் தொடர்பான ஆலோசனைகளை இத்தளத்தில் இருந்து பெறலாம்.

இவைகள் மட்டுமின்றி, இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு முறை குறித்தும் இத்தளத்தில் இருந்து விவரங்கள் பெறலாம்.