| உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களுக்கான பட்டியலில் இந்த ஆண்டு 24 இந்தியர்கள் இடம்பிடித்துள்ளனர்.
போர்ப்ஸ் பத்திரிகை ஆய்வு செய்து வெளியிட்டுள்ள பட்டியலில் இந்த ஆண்டு 24 இந்தியர்கள் இடம்பிடித்துள்ளது மட்டுமல்லாமல், அவர்களில் நான்கு பேர் முதல் 10 பணக்கார வரிசையில் உயர்ந்துள்ளனர். |