முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > தேச காஃபி வாரியம் > காஃபி வகைகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
சிம்ப்பிள் காஃபி கேக்
தேவையானப் பொருட்கள் :

2 கப் மைதா மாவு
3/4 கப் சர்க்கரை
2 1/2 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
1/2 டீஸ்பூன் உப்பு
1/2 கப் பால்
1 முட்டை
2 கப் பெரிய காய்ந்த திராட்சைகள்

தயாரிப்பு முறை

மாவுடன் சர்க்கரை, பேக்கிங் பவுடர், உப்பு, பால், முட்டைகளைப் போட்டு கலக்கவும். இலகுவாகும் வரை கலக்கவும். அதில் பெரிய காய்ந்த திராட்சைகளையும் சேர்க்கவும். பேக்கிங் பவுடர் தடவப்பட்ட பாத்திரத்தில் அவற்றைக் கொட்டி, மூடி போடாமல் ஒரு மணிநேரம் வேகவிடவும்.

கேக்கின் மேல் அலங்கரிக்க : சர்க்கரை கட்டிகளுடன் 1/4 கப் பட்டர், 1/3 கப் மைதா சேர்த்து சேர்க்கவும். அதில் 1/2 டீஸ்பூன் கருவாப்பட்டை, 1 டீஸ்பூன் நன்கு தூளாக்கப்பட்ட காஃபித் தூள் சேர்த்து கேக்கின் மேல் அலங்கரிக்கவும்.
மேலும்
எஸ்பிரஸ்ஸோ சர்பத்
கிரீம் காஃபி கேக்
க்ரன்ச் காஃபி சாக்லோட் குக்கீஸ்