முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > தேச காஃபி வாரியம் > காஃபி வகைகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
எஸ்பிரஸ்ஸோ சர்பத்
தேவையானப் பொருட்கள்:

எஸ்பிரஸ்ஸோ காபித் தூள் 8 டீஸ்பூன்
நாட்டுச் சர்க்கரை 4 டீஸ்பூன்
கால் லிட்டர் வெந்நீர்
1 கப் கிரீம்
கொக்கோ பவுடர்

தயாரிப்பு முறை :

காஃபித் தூளையும், நாட்டுச் சர்க்கரையும் ஒன்றாக சேர்த்து அதில் வெந்நீரை ஊற்றவும். சிறிது நேரம் கழித்து சூடு ஆறியதும் வடிகட்டி அந்தக் கலவையை குறைந்தது 4 மணி நேரமாவது குளிரூட்டவும்.

அந்தக் கலவை உறைந்தபின் கோப்பைகளில் அதை வைத்து அதன்மேல் கிரீமையும் வைத்து, கொக்கோ பவுடரை அதன்மேல் தூவி அலங்கரிக்கவும்.
மேலும்
கிரீம் காஃபி கேக்
க்ரன்ச் காஃபி சாக்லோட் குக்கீஸ்