தேவையானப் பொருட்கள் :
3 முட்டைகள், துவர்ப்பான கிரீம் 1 கப், 1 1/2 கப் சர்க்கரை, 1 கப் மைதா மாவு, 2 டீஸ்பூன் பேக்கிங் பவுடர், 1/4 கப் நாட்டுச் சர்க்கரை, உறைய வைக்கப்பட்டு சிறு துண்டுகளாக வெட்டிய 4 டீஸ்பூன் பட்டர் எடுத்துக்கொள்ளவும்.
முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து நுரை வரும்வரை நன்கு அடித்துக் கலக்கவும். அதில் சர்க்கரையும், துவர்ப்புக் கிரீமையும் சேர்த்து கலக்கவும். சாதாரணமாக கேக் செய்யும் முறையைப் போலவே பேக்கிங் பவுடர் & பேக்கிங் சோடாவை முட்டையுடன் சேர்த்து கலக்கவும்.
கேக்கைப் போல் தயாரிப்பதற்கு செய்ய வேண்டியவை....அரை கப் மைதா மாவு, 1/4 கப் நாட்டுச்சர்க்கரை, உறையவைக்கப்பட்ட பட்டரை சேர்த்து கலக்கிக்கொள்ளவும்.
கேக் தயாரிக்கும் பாத்திரத்தை எடுத்து அதில் மெதுவாக தடவவும். ஏற்கனவே தயாரித்து வைத்திருக்கும் மாவுக் கலவையை 20 நிமிடம் வேக வைக்கவும். பிறகு அதை குளிரூட்டி வெட்டவும்.
|