முதன்மை பக்கம் >  இதர வாசிப்புக்கு >  தேச காஃபி வாரியம்
பானங்களில் அவ‌ள் வசந்தம்! FILE
பானங்களில் அவ‌ள் வசந்தம்!

காலையில் ருசியான சிற்றுண்டி, மதியம் வயிராற நல்ல சாப்பாடு, இரவில் ரசத்துடன் முடிக்கும் அளவான உணவு என்று நாளுக்கு மூன்று வேளை உட்கொண்டாலும், அது பசிக்கும், உடலிற்கும்தான். ஆனால் நாள் முழுவதும் நாம் பணியாற்ற, வரும் பணி அனைத்தையும் தொய்வடையாமல் செய்து முடிக்க கட்டாயம் ஒன்று தேவைப்படுகிறது. நம் உள்ளத்திற்கு உற்சாகம் அளிக்கவும், மூளைக்கும் உத்வேகமளிக்கவும்... ஏதாவது பானங்கள். “என்னதான் ருசியான சாப்பாடு சா‌ப்‌பி‌ட்டாலு‌ம்... கடைசியில ஒரு கப்... குடிச்சாதாம்பா எனக்கு சாப்பிட்டா மாதிரி இருக்கும்” என்று பலர் கூறக் கேட்டுள்ளோம்.

மேலும் படிக்க  
காஃபி ஞான‌ம்
காஃபியின் கதை
எத்தியோப்பிய நாட்டிலுள்ள கஃப்பா என்ற இடம்தான் காஃபி கொட்டை‌யின் பூர்வீகம். எத்தியோப்பிய நாட்டை காஃபியின் தாயகம் எனலாம். இதற்கு ஒரு கதையும் உண்டு. கஃப்பா பகுதியில் மேய்ந்துக் கொண்டிருந்த ஆடுகள் ஒரு வித சிவப்பு நிற பழங்களை உண்டதும் உற்சாக‌ம் அடைந்தன.
 
WD
மேலும் படிக்க  
ஃபோ‌ட்டோ கேல‌ரி
அறுசுவை
WD
 
சிம்ப்பிள் காஃபி கேக்
மாவுடன் சர்க்கரை, பேக்கிங் பவுடர், உப்பு, பால், முட்டைகளைப் போட்டு கலக்கவும். இலகுவாகும் வரை கலக்கவும். அதில் பெரிய காய்ந்த திராட்சைகளையும் சேர்க்கவும்.
மேலும் படிக்க