முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு > இலக்கியம் > கதைகள்
 
சாஃப்ட்வேர் இல்லாத கம்ப்யூட்டர்
-எம்.ஜி.சுரேஷ்பாபு
செக்ஸபயாலஜிகலபிரச்சினை. தனி நபரசமாச்சாரம். அதற்கஇனமபோன்கட்டுப்பாடதேவஇல்லை. ஆனாலகர்ப்பமதரித்தாலஅதசமூகபபிரச்சினை. அதற்குககட்டுப்பாடதேவஎன்பதமைத்ராவினசித்தாந்தம்.

மூன்றமாதங்களுக்கமுன்பவரஎவளஒரபோலந்துக்காரியஅல்லதஹாலந்துககாரியையதானஅபி தனவருங்காமனைவியாகககற்பனசெய்தகொண்டிருந்தான்.

ஒரஜனவரி மாதத்தசாயங்காவேளையிலபிரான்ஸிலஅதநடந்தது. பாரிஸநகரததெரஒன்றினபிளாட்பாரெஸ்டாரண்டிலகறுப்புககாப்பியிலசர்க்கரக்யூப்களைபபோட்டஸ்பூனிலகலக்கிககொண்டிருந்தபோதுதானஅபி அவளைககவனித்தான். அவளஇயல்பாவந்தஅவனமேஜையினஎதிரநாற்காலியிலஉட்கார்ந்தாள். தென்னிந்தியபபெணமாதிரி தோன்றினாள். நேர்த்தியாக்ளாஸிகலமுகம். வாளிப்பாசந்தநிறக்கைகள். உறுதியாநிமிர்ந்மார்பகம். ஆண்களாலஅதிகமஉபயோகப்படுத்தப்படாமாதிரி புதுசாகததெரிந்தாள்.

சட்டென்றஅவனமனசிலதோன்றியது. எனமேஜையினஎதிரஒரதேவததப்பு. பெண்ணதேவதஎன்றெல்லாமவர்ணிப்பததடசெய்யப்பட்டுள்ளது. உதவாக்கரவர்ணனைகளகாதலநோக்கிசசெல்லும். காதலகாட்டமிராண்டித்தனமஎன்பதமைத்ராவினசித்தாந்தம்.

காதலகதைகள், கவிதைகளஎழுதுவதகூடததடசெய்யப்பட்டுள்ளது. இப்போதெல்லாமகதை, கவிதைகளகம்ப்யூட்டர்களமட்டுமஎழுதுகின்றன. அல்ஜீப்ரஈக்வேஷனமாதிரி புரியாகவிதைகள். எதிரிலஇருப்பவளஅசலகவிதை, நல்கவிதை, இயல்பாகவிதஅபிக்குததோன்றியது. பெண்ணிடமஇதயமவசப்படலாமா, மைத்ராவினவிதிகளுக்கமுரணானதாயிற்றே? குழம்பினாள்.

அவளரோபபேரரிடமஸாண்ட்விச்சுக்குமலெமனடீக்குமஆர்டரசொன்னாள். பினதனஹாண்ட்பேக்கிலிருந்தஃப்ளாப்பியைபபோட்டு, திரையிலவந்எதையபார்த்துககொண்டிருந்தாள். கதையோ, சினிமாவஎன்னவென்றபுரியவில்லை. இப்போதெல்லாமயாரபத்ரிக்கை, புத்தகமெல்லாமபடிக்கிறார்கள்? எல்லாமபிளாப்பியிலவருகின்றன. பிளாப்பியைபபொருத்தி கம்ப்யூட்டரதிரையிலஎழுத்துக்களைபபார்த்தவாசிக்வேண்டியதுதான். சினிமாவா? டிவி விசிஆரஎதற்கு? அதெல்லாமபழங்காலத்தசமாச்சாரம். இப்போதஎல்லாமகம்ப்யூட்டர்தான்.

கம்ப்யூட்டரதிரையிலிருந்ததனபார்வையவிலக்கி ஓரிருமுறஅவனைபபார்த்தாள். அவனுளநரம்புக்கநரம்பமினஅதிர்ச்சி ஏற்பட்மாதிரி இருந்தது.

ஒட்கிராபவெட்டிககொள்ளுமநவீஇளமபெண்களபோலின்றி நீளமாமுடி வைத்திருந்தாள். சிகரெடவாசனவீசாஉடம்பும், நிகோடினகறபடியாஉதடுகளும், கறபடியாபளிசபற்களுமாயசுத்தமாஇருந்தாள். செயற்கஉள்ளாடைகளஏதுமின்றி திண்மையாஉண்மையாமார்புகளுடனஇருந்தாள். காதுகளிலபிளாட்டினமதொங்கட்டான்களும், விரல்களிலபிளாட்டிமோதிரமுமஅணிந்திருந்தாள். தற்செயலாகததலநிமிர்ந்தஅவனைபபார்த்தாள். அவனதன்னையகுறுகுறுவென்றபார்ப்பதைககண்டமுகமசிவந்தாள்.

அவளிடமபேவேண்டுமபோலஅபி உணர்ந்தான். எந்மொழியிலபேசலாம்?

"நீங்களஇந்தியரா?" என்றஅபி அவளிடமபிரெஞ்சிலகேட்டான்.

எதிர்பாராவிதமாஇவனபேசியதாலதிடுக்கிட்அவள்,

"ஆமாம்.. நீங்கள்" என்றபதிலுக்குககேட்டாள்.

"நானும்தான். தழிழன்"

"தமிழ்... தமிழரா... நானகூதமிழ்பபெண்தான்" என்றஅவளபரவசமானாள்.

அவளபாரிஸிலலூமியரசதுக்கத்தில், வால்டேரமாளிகையினஇருபத்தநான்காவதமாடியிலதொழிலநுட்உதவியாளராகபபணி புரிகிறாள். பிரான்ஸினகிழக்கஎல்லையிலஸ்ட்ரர்ஸ்பர்க்கிலஇரண்டரூமஅபார்ட்மெண்டில்ஒற்றஆளாயவசிக்கிறாள். அபார்ட்மெண்டினநம்பரையும், போனோவிஷனநம்பரையுமசொன்னாள்.

இரண்டொருதரமபோனோவிஷனிலபேசியபிறகஅபி அவளஅபார்ட்மெண்டுக்குபபோனான்.

தனிமையில், எக்குத்தப்பாநெருக்கத்திலஅவர்களபரஸ்பரமஒருவரைபபற்றி மற்றவரதெரிந்தகொண்டார்கள்.

 << 1 | 2 | 3 | 4  >> 
மேலும்
நவீன சினிமாவிற்கான களம்
இளம் இலக்கியவாதிகளுக்கான ஒரு கையேடு
மழை
குளிர்சாதனப் பெட்டி
சிற்றிதழ் : கவிதாசரண்
நல்ல நூல்களை வெளியிட வீட்டை அடகு வைத்தேன்