முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு > இலக்கியம் > கதைகள்
 
சாஃப்ட்வேர் இல்லாத கம்ப்யூட்டர்
-எம்.ஜி.சுரேஷ்பாபு
Webdunia
சுரேஷ்
webdunia photoWD
லண்டனஹீத்ரஸ்பேஸபஸடெர்மினலிலஅபிபிரயாசையுடனகாத்திருந்தான். சுஷாவஏனஇன்னமுமகாணோம்? வலகமணிக்கடடைபபார்த்தான். ஹைடெகமினகடிகாரமபச்சநிறத்திலமணி 1900 என்றது. 1830க்கவேண்டியவள். முப்பதநிமிதாமதத்துக்கஅப்புறமுமவரவில்லை. அயர்ச்சியுடனஆகாயத்தநோக்கி அண்ணாந்தான். செயற்கஸாடிலைடசூரியனஇரவைபபகலாக்கிககொண்டிருந்தது.

வாலநட்சத்திரமஸ்விப்டடர்ட்டிலமோதியதிலபாதி உலகம்அழிந்தமீதி உலகமமாறிவிட்டது. மனிதர்களமொழிகளைககற்றுககொண்டவிட்டார்கள். ஆனாலஒன்றிலகூஉருப்படி இல்லை. தாய்மொழியைககூடததப்பாகபபிரயோகிக்கிறார்கள். இப்போதெல்லாமமனிதனமனிதனஆள்வதில்லை. சாலையோசிக்னலமுதலசட்டசபமசோதவரசகலமுமகம்ப்யூட்டர்தான். கூட்டதகழித்தலகணக்குக்ககம்ப்யூட்டரநாடிமனிதன், தனஉடலசோம்பலாலுமமூளைசசோம்பலாலுமகம்ப்யூட்டரசரணடையபபோய் - இதனஇறுதி விளைவாய் - சூப்பரகம்ப்யூட்டரமைத்ரஉலகஆள்கிறது. எல்லாமமாறிவிட்டது. தாமதிப்பதிலமட்டுமஇந்தபபெண்களஇத்தனநூற்றாண்டுகளிலமாறவஇல்லை.

சுஷஎங்கபோய்ததொலைந்தாள்? ஒரவேளமைத்ராவினஸாடிலைடகண்களிலஅகப்பட்டு... ஸ்கேனசெய்யப்பட்டு... குட்னஸ். நினைக்கவபயந்தான். வெதரகண்டிஷனரினஉபயத்தாலஅந்தபபிராந்தியமமுழுவதுமகுளிரபதனமசெய்யப்பட்டுமகூஅவனுக்குபபயத்திலகுப்பென்றவியர்த்தது.

டெர்மினலஆராய்ந்தான். அலுமினிலிப்ட்கள். ஃபைபரஎஸ்கலேட்டர்கள். ப்ரூனகிரகத்திலிருந்தகொண்டவரப்பட்வயலடநிசெடிகள். காற்றநிரப்பப்பட்பாலியூரிதேனசோபாக்கள். டெர்மினலஒட்டிவெளிப்புறசசாலையிலஈதனாலவாகனங்கள். ஃபைபரஎஸ்கலேட்டரிலஓரஅமெரிக்க (அல்லதஐரோப்பிய?) இளம்பெண்ணுமநீக்ரஇளைஞனுமதோளிலகைபோட்டவாறபோய்ககொண்டிருந்தனர். எட்டத்திலஒரஜப்பானிஇளைஞனஒரபாகிஸ்தானிஇளைஞியதப்புத்தப்பாயதடவிககொண்டிருந்தான். வெள்ளையனகறுப்பியமணக்வேண்டும். இந்தியனவெள்ளைககாரியஆஸ்திரேலியனபிக்மிக்காரியை. தப்பிததவறி இந்தியனஇந்தியபபெண்ணையஅல்லதஅமெரிக்கனஅமெரிக்கபபெண்ணையமணக்கககூடாது. தப்பு.

வெவ்வேறஇனங்களகலந்தால்தானஎல்லஇனங்களினதனித்தன்மைகளமறையும். எல்லாமபாகுபாடற்ஒரஇனமாமாறும். அந்தபபுதிஇனமபுதுயுகமபடைக்குமஎன்பதமைத்ராவினசித்தாந்தம். எனவஇன்னாருக்கஇன்னாரஜோடி என்பதைககம்ப்யூட்டரதேர்வசெய்யும். தானதோன்றியாஆளாளுக்கதுணையைததேர்வசெய்தகொள்ளககூடாது. ஆகவே, சந்தேகத்துக்கிடமின்றி காதலமுற்றிலுமதடசெய்யப்பட்டுவிட்டது.

ஆனால், கல்யாணத்துக்கமுன்னாலஆணுமபெண்ணுமடேட்டிஙவைத்துககொள்ளலாம். செக்ஸகூவைத்துககொள்ளலாம். தப்பில்லை. பசி, தூக்கமமாதிரி செக்ஸஓரஉபாதை. அதயாரவேண்டுமானாலுமயாரிடமவேண்டுமானாலுமதீர்த்துககொள்ளலாம்.
  1 | 2 | 3 | 4  >> 
மேலும்
நவீன சினிமாவிற்கான களம்
இளம் இலக்கியவாதிகளுக்கான ஒரு கையேடு
மழை
குளிர்சாதனப் பெட்டி
சிற்றிதழ் : கவிதாசரண்
நல்ல நூல்களை வெளியிட வீட்டை அடகு வைத்தேன்