நினைவலைகள் | கதைகள் | கவிதைகள் | பேட்டிகள் | இதழ்கள் | கட்டுரைகள் | கலை
முதன்மை பக்கம் » இதர வாசிப்பு » இலக்கியம் » கவிதைகள் » ஸ்டேஷன் (Ullurai Poem Book | Station | Poem)
Feedback Print Bookmark and Share
 
உ‌ள்ளுறை க‌விதை இதழ‌ி‌ல் வெ‌ளியான க‌விதை உ‌ங்களு‌க்காக

அந்அதிகாலையில
பெயரமட்டுமபரிச்சயமா
ஊரினரயிலநிலையத்தில
சிறபையுடனஇறங்குகிறீர்கள்.
நிலையத்தினமீதுள்
துயிலகத்திலகளைப்பாறி
உடைமாற்றிசசெல்லததீர்மானிக்கிறீர்கள்.
கருத்ரோமானிஎண்களமீத
முட்களபடரும
பெரிவட்டககடிகாரமதொங்கும
மரப்படிகளிலஏறி
துயிலகபபதிவஅலுவலகம
முனநிற்கிறீர்கள
பிரசநெடியநினைவூட்டும
வெற்றிலவாடையுள்
நீலசசீருடமூதாட்டி
உங்களுக்கஎழுபத்தி ஐந்தாமபிரிவஒதுக்கி
அனுமதிசசீட்டைததருகிறாள்.
உங்களமுகவரியைபபதிவசெய்
கனத்பழுப்பநிறககுறிப்பேட்ட
உங்களமுனநகர்த்துகிறாள்.
நடுங்குமகருத்கோடுகளுக்கநடுவ
நீங்களஒரபுதிராமுகவரியஎழுதுகிறீர்கள்.
காலிககட்டில்களால
உடைந்விளக்குகளால
பயன்படுத்தப்பட்ஆணுறைகளால
வராரயில்களமற்றம
வந்தசேராபயணிகளால
நிரம்பிஅந்ரயிலநிலையத்தின
துயிலகத்துள
நீங்களநுழைந்போத
ஜன்னல்வழி
நீங்களபார்த்த(ு)
கைவிடப்பட்ரயிலபெட்டிகள
மூடப்பட்பாதைகள
வழிகளமுயங்கிபபலவாய
பிறழ்வுறுமதண்டவாளங்களவேற
அன்றைக்கஉதித்சூரியனவேறு.

நன்றி : உள்ளுற
கவிதஇதழ
(ஜூலை - ஆகஸ்ட் 2009)
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: ஸ்டேஷன்