நினைவலைகள் | கதைகள் | கவிதைகள் | பேட்டிகள் | இதழ்கள் | கட்டுரைகள் | கலை
முதன்மை பக்கம் » இதர வாசிப்பு » இலக்கியம் » கவிதைகள் » எதிர்நிற்கிறேன் (Poem Book of Ullurai)
 
க‌விதை‌க்காஇதழாஉ‌ள்ளுறவெ‌ளிவரு‌கிறது. இ‌ன்றைகவிஞர்களினகவிதைகளவாசகர்களுக்கஎடுத்துசசெல்லுமவகையிலஇரண்டமாதத்திற்கஒரமுறஇந்இதழவெளியாகிறது. இ‌தி‌ல் ‌பிரசுரமான இரா. ‌மீனா‌ட்‌சி‌யி‌ன் க‌விதை..

வீரனே! வாளெடுக்கிறாய்
நான் பகை
கவசமெடுப்பேன்.
தோழனே! சிரிக்கிறாய்
நான் பகை
கூடச் சிரிப்பேன்.
இறைவனே! அருள்கின்றாய்
நான் பகை
குமுறி அழுகிறேன்.

ந‌ன்‌றி - உ‌ள்ளுறை
க‌விதை இத‌ழ்
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்