முதன்மை பக்கம் > இதர வாசிப்பு > இலக்கியம் > கவிதைகள் > வறுமையின் நிறம்...
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
வறுமையின் நிறம்...
முகுந்தா முகுந்தா... கிருஷ்ணா
முகுந்தா முகுந்தா...

சாலை போ‌க்குவர‌த்து ‌சி‌‌க்ன‌லி‌ல்
கே‌ட்ட பாட‌ல் இது!

கருநீல வண்ணம் பூசி
கையில் புல்லாங்குழலுடன்
இரண்டு சிறுவர்கள் ஆ‌டி‌ப் பாடின‌ர்!

‌‌கிரு‌‌ஷ்ண ஜெய‌ந்‌தி ‌நினை‌வி‌ற்கு
வ‌ந்த ‌சி‌றிது நேர‌த்‌தி‌ல்...

சிக்னல் மாறுவதற்குள்
பாடலை முடித்துக் கொண்டு
சார் சார் என்றனர்...
மேலும்
பசுமைப் புரட்சி!
சேது கப்பலுக்கு வழி விட மறுக்கின்றார் இன்று: கருணாநிதி கவிதை!
தகுமோ தயக்கம்
எங்களுக்கு ஒரு அறை இருந்தது
"தொந்தரவுக்குள்ளே நான் சுகம் காண'' ஒப்பிவிட்டேன்! - கருணாநிதி கவிதை
துளிகள்