முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > இலக்கியம் > கவிதைகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
அனுசரித்து வாழப் பிறந்தவனே மனிதன்!
கா. அ‌ய்யநாத‌ன்
ஆறுமநீருமஉனக்குசசொந்தமென்றால
வானுமமேகமுமயாருக்குசசொந்தம்?
webdunia photoFILE


வயலுமவிளைச்சலுமஉனக்குசசொந்தமென்றால
வானமழையுமபருவமுமயாருக்குசசொந்தம்?

நிலமுமநாடுமஉனக்குசசொந்தமென்றால
இப்புவியுமவளியுமயாருக்குசசொந்தம்?

விழிப்புமஉறக்கமுமஉன்னுடையதென்றால
இரவுமபகலுமயாருக்குசசொந்தம்?

வாழ்வுமபயனுமஉன்னுடையதென்றால
உனபிறப்புமஇறப்புமயாருக்குசசொந்தம்?

ரத்தமுமசதையுமமூச்சுமநீயென்றால
உனஉயிருமஆத்மனுமயாரென்றகூறு.

என்னுடையதஎன்னுடையதஎன்கின்றாய
இல்லையென்றாலுமஅனைத்துமஇருக்குமட

இருப்பதெல்லாம் உன்னால் வந்ததுமல்ல நீ
இல்லாமல் போனால் மறையப்போவதுமல்

ஏனென்றதெரியாமலவாழபபிறந்துள்ள ந
எனக்கென்றஇவ்வாழ்கஎதற்கென்றபொருள்தேட

சுகபோகியாயஅனுபவிக்குமஉனக்கென்றஉள்ளதெது?
கட்டையிலஎரித்தாலும், குழி தோண்டிபபுதைத்தாலும
அடுத்ஆறமாதத்திலஅடையாளமஅற்றுப்போகும
உன்னுடையதென்றஒன்றுமில்லஎன்றுணர

இருக்குமனைத்துமஅனைவருக்குமேயெனும
உண்மையறிந்தஒன்றாயவாழ்ந்தி
இறைவனபங்கிட்டஅளித்ததேயெல்லாம
அதிலென்உனபங்கஎனபங்கு?

காவிரி கங்கசிந்தநதிகளெல்லாம
நமபிறவியைககொடுத்இறைவனுடையத
தாயினமுலைபபாலையொத்ததநதி நீர
பு‌னிதமஅதுவென்றபோற்றிபபகிர்ந்துகொள

அடித்துக் கொண்டு வாழலாம் மிருகங்கள்
அனுசரித்து வாழப் பிறந்தவனே மனிதன்!
மேலும்
இருப்பு
தீபாராதனை
மரபின் எச்சம்
தற்கொலைக்குத் தயாரானவன்
பிளவுற்றல்
நற்குணம்