முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > இலக்கியம் > கவிதைகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
மனக்கவிதை
கணிப்பொறி வைத்து கவிதை-
சிக்கவிலை
கண் சிமிட்டி வந்த வரிகள்-
மையலாகப்
புன்னகைத்து மயக்கின
சில வார்த்தைகளும்-
கோடை காலத்து
மாலைக் கடற்கரை
அலைகளாக வருடி
மறைந்தன வரிகள்
அவலங்கள்,
சோகங்கள் துக்கங்கள்
வீழ்த்த
நா வடுக்களாக
வேர்கண்ட வரிகள்தான்
மனக்கணக்கு எதற்கு கணிப்பொறி?
மனக்கவிதை
மேலும்
காதலியாய் இரு
பிரிவு
மனமே... மனமே...
தேய்பிறை
நன்றி
நேசம்